கேரள மாநில சாதனைகளை விளக்கும் ‘கேரளீயம் 2023 ! | தனுஜா ஜெயராமன்

கேரள அரசு நடத்தும், கேரளீயம் 2023 நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்த விழாவில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம்…

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் குறைப்பு!தமிழக அரசு அரசாணை வெளியீடு! | தனுஜா ஜெயராமன்

அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி…

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு ! | தனுஜா ஜெயராமன்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) இந்தியாவில் விற்கப்படும் 19 கிலோ வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை சுமார் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த உலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில்…

வேளச்சேரி- பரங்கிமலை ரயில் திட்டம்.. இன்று முதல் விடிவு

சென்னைவாசிகளின் 13 ஆண்டு கால கனவு.. வேளச்சேரி- பரங்கிமலை ரயில் திட்டம்.. இன்று முதல் விடிவு சென்னைவாசிகளின் 13 ஆண்டு கால கனவு இன்று தான் நிறைவேற போகிறது.. வேளச்சேரி பரங்கிமலை ரயில் திட்ட பணிகளுக்கு பல ஆண்டுக்கு பின்னர் இன்று…

தொடரும் ஆம்னி கட்டண கொள்ளைகள்.. பயணிகள் சோகம்! | தனுஜா ஜெயராமன்

தீபாவளி, பொங்கல் என்றால் மக்கள் மொத்தமாக சொந்த ஊருக்கு கிளம்புவார்கள். அவ்வளவு பேருக்கு சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல பேருந்து வசதிகள், ரயில் வசதிகள் கொஞ்சம் கூட போதவில்லை என்பதே நிஜம். வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் ஆம்னி பேருந்துகளை தான்அதிகம் விரும்புகிறார்கள்.…

ஆந்திர ரயில் விபத்து: ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் தீவிர ஆய்வு! | தனுஜா ஜெயராமன்

ஆந்திராவில் நேற்றிரவு நிகழ்ந்த ரயில் விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கண்டகப்பள்ளி என்ற இடத்தில் சிக்னல் பிரச்சினை…

மறுபடியும் ஆட்சியை பிடிப்பாரா சந்திரசேகர் ராவ் ? தெலுங்கானா தேர்தல்! | தனுஜா ஜெயராமன்

தெலங்கானாவின் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. எதிர்வரும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியை மறுபடியும் தக்க வைக்குமா என தெரியவில்லை. இம்முறை பாரத் ராஷ்டிர சமிதி…

இந்தியா-கனடா மோதல்.. 4 பிரிவுகளுக்கான விசா மட்டும் வழங்கப்படும்! | தனுஜா ஜெயராமன்

இந்தியா-கனடா இடையேயான மோதல் காரணமாக கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவைகள் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதாவது பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மத்திய அரசு செய்தது. இந்நிலையில் தான் நாளை முதல் 4 பிரிவுகளுக்கான விசா…

டி.சி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரா அரசு! | தனுஜா ஜெயராமன்

சமீபத்தில் டி.சி.எஸ். நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா அரசு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இது ஐ.டி. துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டி.சி.எஸ். நிறுவனத்தில் லட்சக்கணக்கான பேர்…

பாஸ்மதி அரிசி குறைந்தபட்ச ஏற்றுமதி விலையில் மாற்றம்  இல்லை… விவசாயிகள் கவலை! | தனுஜா ஜெயராமன்

சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. பருவமழை தாமதத்தால் அரிசி உற்பத்தி குறையும் என்ற அச்சம் மற்றும் உள்நாட்டில் விலையை கட்டுக்குள் வைக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!