40 பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களையும் விடலையாம்.. தோண்ட தோண்ட குமட்டி கொண்டு வரும் சேலம் மோகன்ராஜ் கதை. சேலம்: 40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள் மட்டுமில்லை.. ஹோமோசெக்ஸிலும் ஈடுபட்டு வந்திருக்கிறாராம் சேலம் ஆட்டோக்காரர் மோகன்ராஜ்! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். 42 வயதாகிறது. இவர்தான் அந்த ஆட்டோ டிரைவர். ஒரு கட்சியில் இவர் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருக்கிறாராம்.ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தார். ஆனால் இந்த மோகன்ராஜ் தந்த பாலியல் வக்கிரம் […]Read More
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது மினி லாரியில் கடத்திவரப்பட்ட நியாய விலைக்கடை மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கடத்திவந்த கேரளாவை சேர்ந்த நஜீவ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More
ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசன், ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசன், தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமலும், படம் நடித்து கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாக அதிமுக நாளேடு ஒன்று கடுமையாக விமர்சனம் செய்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறியிருப்பதாவது: –– ADVERTISEMENT –– ரூ.10 கோடியை வாங்கிக் கொண்டு இருப்பி கொடுக்காமல் ஏமாற்றுகிறார் என நடிகர் கமல்ஹாசன் மீது பிரபல படத் தயாரிப்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். கமல்ஹாசன் மீது காடுக்கப்பட்டுள்ள இந்த […]Read More
விஜய் அரசியலுக்கு வருகிறரா? சமீப காலமாக தமிழ்நாட்டில், நடிகர்கள் தங்கள் திரைப்படம் வெளியாவதுக்கு முன் அதிரடியான கருத்துக்களைக் கூறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்தும் நடிகர் விஜயின் கருத்தும் பெரும்பாலும் முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகிறது. இதன் பின்னால் இவர்கள் கூறும் குட்டிக் கதைகள்தான் உள்ளன எனக் கூறிக்கொண்டாலும், அதையும் கடந்து சில அரசியல் உள்ளதாகவே கூறப்படுகிறது. இவர்கள் தேர்தல் அரசியலுக்காக உருவாக்கப்படுகிறார்களா என்ற கேள்விதான் நம்மில் பலர் மனதில் ஒளிந்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த்தை 1996ல் அப்போதைய […]Read More
திமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்!! பல்லாவரத்தில் சட்டத்திற்கு புறம்பாக 41 பேருக்கு நிலம் ஒதுக்கிய குற்றச்சாட்டின் கீழ் 2016ல் ஜெகத்ரட்சகன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, பொதுநல வழக்கின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து அவர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது. இதுவரை இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. சமீபத்தில் சிபிசிஐடி-க்கு புதிய தலைவராக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் தூசு தட்டுமாறு தனது துறைக்கு ஜாபர் சேட் […]Read More
பெரியார் கடைசியாக பேசியது என்ன? பெரியாரின் செயல்பாடுகளும் கொள்கைகளும் எழுத்துகளாகப் பதிவாகியிருக்கின்றன. ஆனால், தனி மனிதராக பெரியார் எப்படிப்பட்டவர் என அவருடன் நீண்ட காலம் பழகியவரும் திராவிடர் கழகத்தின் தற்போதைய தலைவருமான கி. வீரமணி பகிர்ந்துகொண்டார். பெரியார் கோபப்படுவாரா, புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுப்பார், சினிமாவில் ஆர்வமுண்டா, வாரிசு இல்லை என்ற கவலை இருந்ததா என பல கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார் கி. வீரமணி. பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து: கே. உங்களுக்கும் பெரியாருக்குமான […]Read More
ஆதிச்ச நல்லூர் நிலை என்ன? தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளூரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள், மண்டைஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த முதல்கட்ட அறிக்கைகூட மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது என்கிறார்கள் பண்பாட்டு ஆர்வலர்கள். அரசுகளின் கவனமின்மை’தமிழக அரசால் ரூ.22லட்சம் […]Read More
சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் நிறுவனம் மீது சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஓராண்டு சிறை,ரூ.5 ஆயிரம் அபராதம் என்ற சென்னை மாநகராட்சியின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை.Read More
சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை: உச்சநீதிமன்றம் டெல்லி: சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பொய், போலிச் செய்திகள் எல்லா இடங்களிலும் நடப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் ஆபத்தானவையாக மாறி வருகின்றன என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.Read More
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!
- வரலாற்றில் இன்று (23.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 23 சனிக்கிழமை 2024 )