ரேஷன் கார்டுகளில் மாற்றம்: அமைச்சரவை ஒப்புதல். ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை மட்டும் வாங்கியவர்கள், அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் .10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன,இந்த பயனாளர்கள் அரிசி கார்டுக்கு உரிய அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். ஆன்-லைன் வாயிலாக, வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.Read More
நாகப்பட்டினத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.7.97 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.82.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்லூரி கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். ஜம்மு -காஷ்மீர், ஜேஎன்யூ விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் […]Read More
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்கவேண்டும்! பொன்மாணிக்க வேலுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு: சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் சென்னை பொன்.மாணிக்கவேலுவுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும், பொன் மாணிக்க வேல் சிலை கடத்தல் வழக்கு விசாரணை சிறப்பு அதிகாரியாக நீடிப்பதா? ஓய்வுபெறுவதா? என்பதை அவரே முடிவு செய்யட்டும் என்றும் கூறியிருக்கிறது. […]Read More
சமையல் எரிவாயு கசிவு – வெடிப்பு காரணமாக கடந்த 3ஆண்டுகளில் 813 பேர் பலி! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல் நாடு முழுவதும், கடந்த 3ஆண்டுகளில் சமையல் எரிவாயு கசிவு மற்றும் வெடிப்பு காரணமாக 813 பேர் பலி உள்ளதாகவும், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டு உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று […]Read More
கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு ஆலை அலுவலகத்தில், 4வது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள், 3 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன். பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு. சென்னை ஐஐடி வளாகத்தில், 6 மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கி […]Read More
டிச.13ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் ஜம்மு – காஷ்மீரில் அரசியல் தலைவர்களை தொடர்ந்து காவலில் தடுத்து வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் 2-ஆவது கூட்டத் தொடராகும். முதல் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 17-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, […]Read More
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்தாவின் பிறந்தநாள் நாளை என்பதால் அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக ட்விட்டரில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டுள்ளார். “இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கும், அதன் குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு […]Read More
கரூர்: தனியார் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில், 3வது நாளாக வருமான வரித்துறையினர் இதுவரை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஹாங்காங் போராட்ட களத்தில், முதன்முதலாக ராணுவத்தை களமிறக்கியது சீனா. இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவை விட 1,42,847 வாக்குகள் வித்தியாசத்தில், சஜித் பிரேமதாச முன்னிலை. சஜித் பிரேமதாச 6,91,998 வாக்குகளும், கோத்தபய ராஜபக்சே 5,49,151 வாக்குகளும் பெற்றுள்ளனர். தென்காசி: குற்றால மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் […]Read More
அதிமுக கொடி கம்பத்தால் விபத்துக்குள்ளான கோவை மாணவியின் இடதுகால் அகற்றம்! கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், இளம்பெண்ணின் (ராஜேஸ்வரி) கால்கள் மீது லாரி ஏறிய நிலையில், அந்த இளம்பெண்ணின் இடதுகால் அகற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் கொந்தளிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் 12ம் தேதி அன்று அவிநாசி சாலையில் அதிமுக நிகழ்ச்சிக்காக […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!