ரேஷன் கார்டுகளில் மாற்றம்:

 ரேஷன் கார்டுகளில் மாற்றம்:
ரேஷன் கார்டுகளில் மாற்றம்: அமைச்சரவை ஒப்புதல். ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை மட்டும் வாங்கியவர்கள், அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் .10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன,இந்த பயனாளர்கள் அரிசி கார்டுக்கு உரிய அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். ஆன்-லைன் வாயிலாக, வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...