வைகோ கைது: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து டெல்லியில் போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது.மதுரவாயல் – வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் ஏன் 50 சதவீத கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது? – உயர்நீதிமன்றம். சாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி. டிச – 9ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.கோவையில் வெளிநாட்டு நிறுவனத்தோடு 26 ஆண்டு காலம் போடப்பட்ட குடிநீர் ஒப்பந்தத்தை […]Read More
பாரதி ஏர்டெல், வோடஃபோன் – ஐடியா நிறுவனங்கள் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தங்களின் டேரிஃப் விலைகள் அனைத்தையும் உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. ஜியோ நிறுவனமும் தங்களின் டேரிஃப்களை அறிவிப்பதாக மறைமுகமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகளின் விலைகள் உயர இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது. நடப்பு டேரிஃப்களின் வேலிடிட்டி முடிவடைய இன்னும் நாட்கள் இருக்கும் வாடிக்கையாளர்கள் Queuing prepaid plans என்ற ஆப்சன் மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால் […]Read More
2015ம் ஆண்டில், திருப்பதி விமானநிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினலை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். கருடர் வடிவமைப்பில் இந்த டெர்மினல் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.டி மற்றும் சி ரக விமானங்களை கையாளும் வகையில் இந்த விமானநிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளில் இருந்தும் பெரும்பாலோனார் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தங்கி சிறப்பாக சாமி தரிசனம் செய்யும் பொருட்டு, ரேணிகுண்டாவில் அமைந்துள்ள திருப்பதி விமானநிலைய வளாகத்தில் 1800சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து […]Read More
சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு கோபமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தெரியாமல் வேற மாநிலத்திற்கு சென்றுவிடலாம் என்று நினைத்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அப்போது ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த வடமாநிலத்தை சேர்ந்த மோகன்லால் (30). என்பவரை எதார்த்தமாக சந்தித்துள்ளார். மோகன்லால் பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல சென்ட்ரல் வந்துள்ளார். அப்போதுதான் சிறுமியை […]Read More
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாத உண்டியல் காணிக்கையாக, ரூ.74.45 லட்சம் ரொக்கம், 576 கிராம் தங்கம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல். 100வது நாளாக திகார் சிறையில் ப.சிதம்பரம்! முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்கு சென்று இன்றுடன் 100 நாட்கள் ஆகி விட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சீற்றம்குறைந்தது – கடலுக்கு சென்ற மீனவர்கள். நாகையில் கடல் சீற்றம் தணிந்ததையடுத்து, இன்று அதிகாலை […]Read More
கோவையை சேர்ந்த மனோகரனை தூக்கிலிடுவதற்கு தடை! 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற மனோகரன். டிசம்பர் 2ம் தேதி தூக்கிலிடுமாறு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தடை. கருணை மனு அளிக்க அவகாசம் இல்லை என மனோகரன் அளித்த மனு மீது உயர் நீதிமன்றம் உத்தரவு. தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு மனோகரன் அளித்த மனுவை, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. கருணை மனு அளிக்க அவகாசம் அளிக்குமாறு கேட்டு […]Read More
ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். பிராய்லர் கோழிகளின் வளர்ச்சிக்காக தடை செய்யப்பட்ட மருந்துகள் பயன்படுத்துவதை தடுக்க பண்ணைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். வங்கதேசம்: 2016 டாக்கா குண்டு வெடிப்பு வழக்கில், 7 தீவிரவாதிகளுக்கு, தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் வரும் 29ம் தேதி தொடக்கம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். […]Read More
சென்னை மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீரை கலந்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை.பொங்கல் பண்டிகைக்கு 1000 ரூபாய் பரிசு – அரசாணை வெளியீடு: ரூ. 2363 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு. கடந்த முறை போல், எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் நேற்று அறிவித்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்து அரசாணை வெளியீடு. பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான அனைத்து பொருட்களும் […]Read More
மத்திய நிதியமைச்சகத்தில் ஊழல் புகார்; மேலும் 21 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு! மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு நிதியமைச்சகத்தில் ஊழல் அதிகாரிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் மத்திய மறைமுக வரிகள், சுங்கத் துறை யில் (சிபிஐசி) ஆணையர் அந்தஸ்தில் இருந்த 15 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. அதன்பிறகு வருமான வரித்துறையில், 12 மூத்த அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐசி துறையில் ஊழல் குற்றச்சாட்டில் […]Read More
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி-சி47.Nகார்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது பிஎஸ்எல்வி சி-47.கார்டோசாட்-3 செயற்கைக்கோள் விண்ணில், 509 கி.மீ. உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட். புவி ஆராய்ச்சி, ராணுவ பாதுகாப்பு, எதிரிகளின் ராணுவ நிலைகளை கண்காணிக்க கார்டோசாட்-3 உதவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3ம் தலைமுறை தொலை உணர்வு செயற்கைகோள் கார்டோசாட்-3. கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!