பிஎஸ்எல்வி-சி47 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

 பிஎஸ்எல்வி-சி47 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி-சி47.Nகார்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது பிஎஸ்எல்வி சி-47.கார்டோசாட்-3 செயற்கைக்கோள் விண்ணில், 509 கி.மீ. உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட். புவி ஆராய்ச்சி, ராணுவ பாதுகாப்பு, எதிரிகளின் ராணுவ நிலைகளை கண்காணிக்க கார்டோசாட்-3 உதவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3ம் தலைமுறை தொலை உணர்வு செயற்கைகோள் கார்டோசாட்-3.  கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டை மீண்டும் ஒருமுறை பெருமை அடைய செய்துள்ளனர்.

3ம் தலைமுறை செயற்கைக் கோளான கார்டோசாட்-3 மற்றும் 13 நானோ செயற்கைக் கோள்களுடன் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி47.
கார்டோசாட்-3 செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் – இஸ்ரோ

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...