வருகிறது உலக கோப்பை… அட்டவணை ரெடி!

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திவருவது 50 ஓவர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளாகும். மொத்தம் 48 போட்டிகள் கொண்ட இந்தக் உலகக் கோப்பை தொடர் 45 நாட்கள் நடைபெற உள்ளது. தற்போது ஒன்பது லீக்…

பாகிஸ்தானை வென்ற இந்திய அணி…!

ஏழாவது ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபி போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் என்றாலே விளையாட்டு களத்தில் பரபரப்புகளுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. அதிலும் தற்போது இந்திய அணி 10 புள்ளிகளை பெற்று…

மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற சென்னைஅனிஷ் ஜெயின் !

ரூபாரூ மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த அனிஷ் ஜெயின் விரைவில் வெனிசுலாவில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள உள்ளார். ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட அமித் ஜெயின் – அனுபமா ஜெயின் தம்பதியினர் சென்னையில்…

பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சரண்சிங் ஆதரவாளர்கள் போட்டி!

பரபரப்பான சூழலில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிஜ் பூசன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர். மல்யுக்த வீராங்கனைகளால் பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான பிரிஜ்…

அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை -7 வது ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான்,…

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023-ல் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அணி!

உலக கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அணி மறுத்ததால், கோபமான பாகிஸ்தான் இனி தனது அணியினை…

இன்று முதல் 500 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை…!

தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி விலை 200 ரூபாயை தொட்டிருக்கிறது. தக்காளியின் விண்ணை முட்டும் விலை உயர்வை தவிர்க்க தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தக்காளி விலை தொடர்பான ஆலோசனை…

வெப் சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படம் – இயக்குனர் ஹாருண் மற்றும் தயாரிப்பாளர் முனிவேலன்….!

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை…

விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியான “துருவ நட்சத்திரம்” ரிலீஸ் எப்போது தெரியுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2017ம் ஆண்டே வெளியாக இருந்த படம் துருவ நட்சத்திரம். கடந்த 2017-ம் ஆண்டு துருக்கியில் தொடங்கியது படப்பிடிப்பு. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உட்படப் பலரும்…

இன்​றைய ராசிபலன் 21.07.2023

நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. அதனால் செய்யும் செயலில் நிதானம் மிகவும் அவசியம். அலுவலகத்தில் நாளை பணிகள் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மனைவியிடம் வீண் விவதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களுக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!