இன்​றைய ராசிபலன் 21.07.2023

 இன்​றைய ராசிபலன் 21.07.2023

நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. அதனால் செய்யும் செயலில் நிதானம் மிகவும் அவசியம். அலுவலகத்தில் நாளை பணிகள் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மனைவியிடம் வீண் விவதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களுக்கு விருப்பமான நாளாக அமையாது. பணியிடத்தில் நாளை உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. துணைவியிடம் விட்டு கொடுத்து நட்பான முறையில் பேசுவது நல்லது. நாளை பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ராசிக்காரர்களுக்கு  நாளைய நாள் வெற்றிகரமான நாளாக இருக்கும். அதனால் நாளை முக்கிய முடிவுகள் எடுக்கலாம். குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நாளை நீங்கள் எதிர்பார்த்ததை விட நிதிநிலை அதிகமாக இருக்கும்.

நாளைய நாள்  பொறுமையாக இருக்க வேண்டிய நாள். அலுவகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் பணிகளை முடிப்பதற்கு கால தாமதம் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காணப்படும். நாளை வரவை விட செலவுகள் அதிகரிக்கக்கூடிய நாளாக காணப்படும். அதனால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

நாளைய நாள் மனக் கவலைகள் அதிகரிக்கூடிய நாளாக இருக்கும். நாளை பணியிடத்தில் திட்டமிடுதலும், கவனமும் இருந்தால் மட்டுமே சிறப்பான முறையில் வேலையினை முடிக்க முடியும். துணைவியிடம் பேசும் போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பேச வேண்டும். நாளை பண வரவு குறைவாக இருந்தாலும் செலவுகள் அதை விட அதிகமாக தான் இருக்கும்.

நாளைய நாளில் எந்த செயலை செய்தாலும் அதில் நிதானம் மற்றும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணியிடசூழலில் திருப்தி அளிக்கும் வகையில் பலன்கள் அனைத்தும் இருக்காததால் அதனை சரி செய்வது பற்றி சிந்திக்க வேண்டும். மனைவியிடம் சுமுகமான முறையில் பேசுவது நல்லது. நாளை பண வரவு நடுநிலையுடன் இருக்கும்.

நாளைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக காணப்படும். அலுவகத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கும் நாளாக உள்ளது. மனைவியிடம் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் நாளை நிதிநிலை அளவுக்கு அதிகமாக காணப்படும்.

நாளைய நாள் சாதகமான நாளாக அமையும். பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலும் ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும். துணைவியிடம் சந்தோசமாக பேசி மகிழ்வீர்கள். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்தது போக சேமிப்பிற்கும் ஏற்ற அளவு பண வரவு இருக்கும்.

நாளைய நாள் சவாலான நாளாக காணப்படும். உங்களின் வேலையில் விடா முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி காண்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனைவியிடம் அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நாளை பண வரவை விட செலவுகள் அதிகரிக்கூடிய நாளாக காணப்படும்.

நாளைய நாள்  சாதாரணமான நாளாக தான் இருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக நாளை அதிகமாக பணிகள் காணப்படுவதால் அதிக நேரம் செயலாற்ற வேண்டும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவதனால் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. நாளை உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு மட்டுமே நிதிநிலை இருக்கும்.

நாளைய நாள் விருப்பமான நாளாக அமையும். சக ஊழியர்களின் முன்னிலையிலும் குறித்த நேரத்தில் வேலையினை செய்து முடித்து பாராட்டுகள் பெறுவீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு மனைவியிடம் புரிந்துணர்வு ஏற்படும் வகையில் பேசுவீர்கள். நாளை நிதிநிலை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் காணப்படும். 

மீன ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுறுசுறுப்பு மிக்க நாளாக அமையும். உங்களின் திறமையினை வெளிப்படுத்தி வேலையை சரியான முறையில் செய்து முடிப்பீர்கள். மேலும் அலுவலகத்தில் எடுக்கும் புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். நாளை பண வரவு சிறப்பானதாக இருக்கும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...