உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை

உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை

**-*-**********-**********

உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் எங்கள் ஆசிரியர்கள் பங்குபெறவுள்ளனர்.
மேலும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் பங்குபெறும் சிறப்பு விருந்தினர்கள்.

  • Mr. Danny Beales – Member of Parliament, Uxbridge and South Ruislip
  • திருமதி. வளர்மதி பாரத் – கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், நிர்வாகி, இலண்டன் தமிழ்ச் சங்கம்
  • திரு. வேலு சிங்காரா – தலைவர், Indian Business Network (IBN), UK
  • திரு. ஜெயபாலன் – இயக்குனர், IC Training Centre, UK
  • முனைவர். சங்கர் – தலைவர், இலண்டன் திருவள்ளுவர் இலக்கிய பண்பாட்டுச் சங்கம்

சிறப்பு அழைப்பாளர்கள்:

  • திரு. சங்கரப்பிள்ளை முருகையா – பிரித்தானிய தமிழ்மொழிப் பரீட்சைச் சபை
  • திரு. ஜோசப் வில்வராஜ் – பிரித்தானிய தமிழ்மொழிப் பரீட்சைச் சபை
  • முனைவர். பொன்னம்மாள் – வணிகக் கல்லூரி இயக்குனர் (ஓய்வு ), இலண்டன்
  • திரு. பரம் நந்தா – கவுன்சிலர், North Cheam, Sutton, இலண்டன்
  • திரு. நீலமேகம் நிலவன் – நிறுவனர், சோழன் உலக சாதனைப் புத்தகம்
  • திரு. அப்பு தாமோதரன் – கவுன்சிலர், Norbury Park, Croydon
    இலண்டன்
  • திருமதி. தென்றல் – மருத்துவர், தமிழ் ஆர்வலர், இலண்டன்
  • திருமதி. கோமதி மார்கபந்து – மருத்துவர், தமிழ் ஆர்வலர், இங்கிலாந்து
  • திரு. ஜெயக்குமார் மணி – தமிழ் ஆர்வலர், பறையிசைக் கலைஞர், மான்செஸ்டர்
  • திரு. செந்தில்குமார் – தலைவர் – FeBTA UK, ஒருங்கிணைந்த பிரிட்டன் தமிழ்ச் சங்கம், இலண்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!