பாருங்க நாம இவ்வளவு நாள் என்ன நினைச்சோம் B.P. யின் அளவு 70-140…. 70- க்கு கீழ போன Low B.P , 140-க்கு மேல போன High B.P ன்னுதான் நினைத்தோம் … அதுக்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டோம்…. இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மருந்து மாத்திரை வியாபாரம் உலகம் பூரா நடக்குது….ஆனா அந்த பல லட்சம் கோடி போதாதுன்னு இப்ப இந்த B.P அளவை மாத்தி அமைச்சி இருக்காங்க… அதாவது […]Read More
நாயுருவி – மருத்துவ பயன்கள் நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும். நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கச் செய்யும்; ஆரோக்கியம் தரும்; முறைக் காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும். நாயுருவி வேர் கருப்பையைச் சுருக்கும்; வாந்தியை உண்டாக்கும்; கருவைக் கலைக்கும்; […]Read More
பூச்சி இனங்கள் அழிந்து வருவதால் விவசாயம், உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. உலகின் 90% உணவு தேவையைப் பூர்த்தி செய்வதில் 100 தாவரங்களில் 71 தாவரங்கள் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை மூலம் ஏற்படுகிறது. பயிர்களுக்கு நன்மை செய்யும் சிலந்திகள், குளவிகள், பொறிவண்டுகள், தரை வண்டுகள், தேனீக்கள் பூக்களில் தேன் எடுக்க ஒவ்வொரு பூவாக செல்லும்போது மகரந்தத்தை எடுத்துச் அயல் மகரந்த சேர்க்கை செய்கிறது. மகரந்த சேர்க்கைக்காக மட்டுமல்லாமல் தீமை செய்யும் பூச்சிகளையும் இவை உண்டு வாழ்ந்து நன்மை தருகின்றன. […]Read More
நித்திய கல்யாணியின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். இதன் படத்தை பார்க்கும் பொழுதே உங்களுக்கு இந்த செடியை நிறைய இடங்களில் பார்த்தது நினைவில் வரும்.ஆனால் இதன் மகத்துவம் அறியாததால் இதனை பாதுகாக்க மறந்து விட்டோம். இந்தியாவில் சில மாநிலங்களில் இந்த நித்ய கல்யாணி செடியை வணிக ரீதியாக பயிர் செய்கின்றனர். நித்ய கல்யாணி செடியின் அணைத்து பாகங்களும் நன்கு பதப்படுத்தப்பட்டு அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. […]Read More
உணவில் அதிக உப்பு சேர்ப்பது புற்றுநோயை உருவாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ” உப்பில்லா பண்டம் குப்பையிலே ” என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. உலகில் உப்பின்றி சமைக்கப்படும் உணவென்று எதுவும் இல்லை. அப்படி சமைக்கப்பட்டாலும் அது சுவைபெறாது. உப்பு சிறிது குறைவாக இருந்தாலும் மேலும் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் இன்றும் உள்ளனர். இந்நிலையில் சிகரெட் எப்படி புற்றுநோயை உண்டாக்குமோ அதேபோல் உப்பும் புற்றுநோயை உருவாக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். கடந்த […]Read More
புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்..!எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம். ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் […]Read More
இனி பெண்கள் விருப்பபட்டால் கருவை கலைக்கலாம்?_டெல்லி ஐ கோர்ட் தீர்ப்பு! 20 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவை கலைப்பதற்கு சட்டரீதியாக இதுவரை இந்தியாவில் அனுமதி இல்லை. இந்நிலையில், டெல்லி உயர்நீதி மன்றத்தில் தங்கள் 25 வாரகால கருவை கலைப்பதற்கு அனுமதி வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருந்தனர்.தேவை இருக்கும் பட்சத்தில்,உடனடியாக கருக்கலைப்பு செய்ய மருத்துவக்குழுவுக்கு பரிந்துரைத்த நீதிமன்றம், வழக்கை செப்.27 ஆம் தேதிக்கும் பிறகு 30ஆம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி 26 […]Read More
கண்களின் பாதுகாப்பிற்க்கு ஒரு எளிமையான வைத்தியம் சித்தர்களின் பரிசு படித்ததில்!!! தொப்புளில் எண்ணை போடுங்கள்! நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. […]Read More
தினமும் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்வதன் மூலம் மருத்துவர் செலவு மிச்சமாகும் தினமும் ஒரு எலுமிச்சை எடுத்துக்கொண்டால் கொழுப்புக்கு குட்பை சொல்லலாம். பால் தினமும் ஒரு டம்ளர் எடுத்து கொண்டால் அது நம் எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். ஒரு துளசி தினமும் எடுத்து வர புற்றுநோய்க்கு கவசமாக மாறக்கூடும் . கீரைகளில் ராணி என பரட்டை கீரையை சொல்வார்கள். அதில் குறைந்த கலோரி நிறைய நார்ச்சத்து பூச்சியம் அளவு கொழுப்பு சத்து நிறைந்தது உடல் எடை பராமரிக்க விரும்புவோர் […]Read More
சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள். யோகத்தால் ஞானமடைந்து, ஞானத்தால் உண்மையை உணர்ந்தவர்கள். உணவே இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். பல நாட்கள் உணவே இல்லாமல் தவம் செய்து பேரானந்தத்தை அனுபவித்தனர். அது எப்படி? நவீன உடலியல் உமிழ் நீரானது வாய், கன்னம் ,தாடை, போன்ற வாய் பகுதியில் சுரப்பதாகச் சொல்கிறது. அது எங்கே சுரந்தாலும் அதற்கு அடித்தளமாக இருந்து அதைஅதிகமாகச் சுரக்கச் செய்வதும், கட்டுப் படுத்துவதுமான வேலைகளைச் செய்வது எது என்றால் *பிட்யூட்டரி […]Read More
- விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
- சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு வி ஆர். கிருஷ்ண அய்யர் நினைவு நாள்.
- பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
- புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰
- நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று
- ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்
- சம்பல் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி பயணம்..!
- கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல’ – மாசு கட்டுப்பாட்டு வாரியம்..!
- தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்..!
- பிரபல சின்னத்திரை நடிகர் ‘நேத்ரன்’ உடல்நலக்குறைவால் மரணம்..!