“தற்காப்புக்கலையில் ஆண்கள் மட்டும் சிறந்து விளங்கமுடியும் என்ப தில்லை. பெண்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் சிறந்த தற்காப்புக்கலை வீராங்கனைகளாக பெண்கள் விளங்குகிறார்கள்” என் கிறார் சென்னையைச் சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சியாளர் பாலி சதீஷ்வர். அவரிடம் பேசினோம். உங்களிடம் தற்காப்புக்கலை பயிற்சி பெற்ற…
Category: கைத்தடி குட்டு
சொத்து சேர்க்காத இந்தியப் பிரதமர்
94 வயது முதியவர் தெருவில் நின்று கொண்டிருந்தார். வாடகை செலுத்தாத தால் வீட்டிலிருந்து பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், ஒரு பிளாஸ்டிக் வாளி, குவளைகளை வெளியே தூக்கி எறிந்தார் வீட்டு உரிமையாளர். வீடு, பூட்டு பூட்டித் தொங்கியது. வாடகை செலுத்த…
இந்தியாவின் மகள் லதா மங்கேஷ்கர்
இந்திய இசையுலகின் ராணியாகவே 50 ஆண்டுகளுக்கும் மேல் ரசிகர்களை ஆட்சி செய்து வந்த லதா மங்கேஷ்கர் மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களை யும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாடும்குயில் லதா மங்கேஷ்கர் தனது 92ஆவது வயதில் (6-2-2022) இன்று காலை உயிரிழந்தார். கொரோனா தொற்றால்…
பாதாம் பருப்புகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பாதாம் பருப்புகளைக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரப்படி சாப்பிடுவதால் உங்கள் உடலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் 5 பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது விளங்குகிறது. பாதாமில் …
வீரமே வாகை சூடும்! -திரை விமர்சனம்
குடும்பம், சென்டிமென்ட், அரசியல், அராஜகம், போலீஸ், நகைசுவை, காதல் எல்லாமே ரவுசு! தொய்வில்லாமல் இடைவேளை வரை ஓட்டம். இடையில் கொஞ்சம் வேண்டாத சோர்வு. படத்தின் நீளம் குறைத்திருக்கலாம். அயோக்கியங்களையும் அட்டூழியங்களையும் அவன்… இவன்… எனப் பேசலாம். குடும்பத்துப் பெரியவர்களையும்கூட நாகரிகமில்லாமல் அவன்……
‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ படத்துக்குத் தடை விதிக்க முடியாது! -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
இந்தியா சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டுக்குள்ளாகவே தேசத்தந்தை மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே கொலை செய்தார். இந்தக் கொலைக்குப் பின்னால் பல சதித்திட்டங்கள் மற்றும் அமைப்புகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோட்சேவை ஹீரோவாக்கும் வேலை வட இந்தியாவில்…
வெளியில் தெரியாத நல்ல மனிதர்
லட்சுமிகாந்தன் பாரதி என்ற ஒரு மாமனிதரைப் பற்றி எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பணியில் அம்பேத்க ருடன் அக்குழுவில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெற்றவர் தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர், சுதந்திரப் போராட்டத் தியாகி கிருஷ்ணசாமி பாரதி அவர்கள் பழுத்த…
உள்ளத்தில் நல்ல உள்ளங்கள்
தாய் தந்தை இறந்து விட, நிர்க்கதியாய் நின்ற 14 வயது மனோஜுக்கும், 13 வயது ஜோதிக்கும் குடியிருக்க வீடு கட்டிக் கொடுத்த பள்ளிக்கூட சக மாணவர்களும், ஆசிரியர்களும்! தமிழக-கேரள எல்லையோரத்தில் மீனச்சல் என்ற ஊரை அடுத்து இருக்கும் ஊர் தான் மேலவீட்டுவிளை.…
எவர்கிரீன் ஹீரோ மோகன்
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மோகன் (மோகன் ராவ்). கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித் திருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களினால்தான் மிகவும் அறியப்பட்டார். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த ‘கோகிலா’ என்ற திரைப்படத்தில்…
