“ரமணர்தான் இறந்த பிறகு உயிர்த்தெழுந்தார். இயேசு அல்ல..” என இளையராஜா பேசியதற்கு பதிலாக, “ரமணர் உயிர்த்தெழுந்தார் என்பதுதான் டுபாக்கூர்” என்கிறார் ஜேம்ஸ் வசந்தன். ( James Vasanthan) மேலும், “இளையராஜா ஒரு முட்டாள்; பண்பற்றவர்; கேவலமானவர்; ஈனபுத்தி உள்ளவர்; மட்டமானவர்; அசிங்கமாக…
Category: கைத்தடி குட்டு
அக்னி சட்டி திருவிழா 2023 | ஸ்ரீ சின்ன சேனியம்மன் கோவில் | பங்குனி பொங்கல் திருவிழா
https://youtube.com/shorts/udzjYAj6O9s?feature=share சென்னை வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டத்தில் உள்ள அருள்மிகு சின்ன சேனியம்மன் திருக்கோயில், ஸ்ரீ பராசக்தி வடபத்ரகாளியம்மன் 37-ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவில் சென்னை க்ஷத்திரிய நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பாக பங்குனி 13ஆம் நாள் மார்ச்27ஆம் தேதியன்று அக்னி சட்டி…
வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
விஜய் ஆன்டணி நடிப்பில் பெஸ்டாக அமைந்த படம் பிச்சைக்காரன். தற்போது பிச்சைக்காரன் 2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை விஜய் ஆன்டணியே இயக்கி, தயாரித்து, இசையமைத்து நடிக்கவும் செய்துள்ளார். படத்தின் சூட்டிங்கின்போது பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை…
அய்யா வைகுண்டரின் அவதாரமும் தத்துவமும்
அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவனே அவதாரங்களை எடுப்பார். அதேபோல் இந்தக் கலியுகத்தில் பல்வேறு பிரச்சினைகளால் அதர்மம் தலைதூக்க, அதை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அய்யா வைகுண்டர் அவதாரம் எடுத்தார். ஒரு மனிதனைப் போல் மண்ணுலக மாந்தர்களுக்குக் காட்சி தந்த…
துயரப் பத்து! முத்தப் பத்து! | கவிதா ஜவகர் – மின்மினி மாத இதழ் – பிப் – 23
உன்னை இழந்த துயரத்தை.. சொல்லி அழுவதற்கும் நீதான் வேண்டியிருக்கிறது… நீ சிந்திய முத்தங்களை எல்லாம் கன்னக் குழியில் பதுக்கி வைக்கிறேன்… படிக்க… Read More…
நிஜக் கடலும்… மக்கள் கடலும்…. அகிலா ஸ்ரீதர் – மின்மினி மாத இதழ் – பிப் – 23
மேடையில் புத்தர் கலைக் குழுவின் தோழர் மகிழினியின் இனிமையான பாடல் மற்றும் பறையாட்டத்துடன் நிகழ்வு துவங்கியது. ‘அடுத்து ஒரு கிராமியப் பாடல், அதுவும் கணக்குப் பாடல்’ என்று தோழர் ஆரம்பித்ததும், கூட்டம் ‘கணக்கா, ஐயையோ…’ என்று சலசலக்க, ‘யார்க்கெல்லாம் ஒண்ணாம் வாய்ப்பாடு…
பெரிது கேள் நாடகம் நந்து சுந்து மின்மினி மாத இதழ் – பிப் – 23
மாலு : ஐயோ.. இனிமே நான் டி.வி எப்படிப் பாக்கறது? பாலு: ரெண்டு தெரு தள்ளிப் போனா வாசு அன்கோஷோ ரூம் இருக்கு. ரோட்லேர்ந்து கண்ணாடி வழியா பாரு மாலு. அமேஸான், ஹாட்ஸ்டார் எல்லாமே ஓசில பாக்கலாம். மாலு : சும்மா…
மயில் முட்டைகள் | காஞ்சனா ஜெயதிலகர் – மின்மினி மாத இதழ் – பிப் – 23
“எனக்குச் சின்னவனை நினைச்சாலும் கதி கலங்குது…. முன்னேர் போற வழியிலேதானே பின்னதும் போகும்..?” அன்றைய அலங்காரத்தில் சேர்ந்திருந்த மல்லிகையின் மணம் அவனை இளக்க, அவளையும் அவளையும் வைக்கும் வகையில் அவன் கை அவளைச் சுற்றியது. இத்தனை வருட அனுபவ விவேகத்துடன் இதமாய்…
அதென்னங்க களைப்பழகி? ஜி.ஆர். சுரேந்தர்நாத் – மின்மினி மாத இதழ் – பிப் – 23
‘மின்மினி” மாத இதழ் இந்த மாதம் முதல் அச்சிதழாகவும் வரும் என்று அறிவித்தவுடன் எனக்கு உள்ளுக்குள் பக்கென்றது. மின்மினி ஆன்லைனில் மட்டுமே வந்ததால், என் மனைவி அதைப் படிக்கமாட்டார் என்ற தைரியத்தில் எல்லா நடிகைகளையும் கள்ளங்கபடமின்றி(?), வெள்ளை உள்ளத்துடன்(?), அப்பாவியாக(?), சூதுவாதின்றி(?)…
பொக்கிஷம் ரிப்பீட்டு! கயிற்றரவு புதுமைப்பித்தன் – மின்மினி மாத இதழ் – பிப் – 23
அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது… அதிலே விளைந்த அனந்த கோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அனுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூரண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா?…
