செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதலமைச்சர்

 செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதலமைச்சர்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.

தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...