உன்னை இழந்த
துயரத்தை..
சொல்லி அழுவதற்கும்
நீதான் வேண்டியிருக்கிறது…
நீ சிந்திய
முத்தங்களை எல்லாம்
கன்னக் குழியில்
பதுக்கி வைக்கிறேன்…
உன்னை இழந்த
துயரத்தை..
சொல்லி அழுவதற்கும்
நீதான் வேண்டியிருக்கிறது…
நீ சிந்திய
முத்தங்களை எல்லாம்
கன்னக் குழியில்
பதுக்கி வைக்கிறேன்…