அக்னி சட்டி திருவிழா 2023 | ஸ்ரீ சின்ன சேனியம்மன் கோவில் | பங்குனி பொங்கல் திருவிழா

 அக்னி சட்டி திருவிழா 2023 | ஸ்ரீ சின்ன சேனியம்மன் கோவில் | பங்குனி பொங்கல் திருவிழா

சென்னை வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டத்தில் உள்ள அருள்மிகு சின்ன சேனியம்மன் திருக்கோயில், ஸ்ரீ பராசக்தி வடபத்ரகாளியம்மன் 37-ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவில் சென்னை க்ஷத்திரிய நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பாக பங்குனி 13ஆம் நாள் மார்ச்27ஆம் தேதியன்று அக்னி சட்டி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்த கையில் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாய் வலம் வந்து அருள்மிகு சின்ன சேனியம்மன் திருக்கோயில் வந்தடைந்து அக்னி சட்டியை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்.

https://youtu.be/QJpr8Dnq5r0

 

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...