இளையராஜா இசையமைக்காமல் இசையமைத்த படம்

இளையராஜா இசையமைக்காமல் இசையமைத்த படம்.. தேசிய விருது பெற்ற ‘வீடு’..! பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான ’வீடு’ என்ற திரைப்படத்தில் பிஸி காரணமாக இளையராஜாவால் பின்னணி இசை அமைக்க முடியாமல் போனது. ஆனால் அவர் ஏற்கனவே உருவாக்கி இருந்த இசை கோர்வையை…

பம்பை அதிர கடல் கடந்து ஆடும் மதுரைவீரன்!’ இசையமைப்பாளர் டென்மாவின் முயற்சி

The Ostracized Guardian: `பம்பை அதிர கடல் கடந்து ஆடும் மதுரைவீரன்!’ இசையமைப்பாளர் டென்மாவின் முயற்சி நமது தமிழ் தொன்மத்தை, நாட்டார் தெய்வ வழிபாட்டினை உலகறியச் செய்யும் முயற்சியினை தங்கள் கலைப் படைப்பினால் செய்திருக்கிறது இசையமைப்பாளர் டென்மா மற்றும் கானா முத்து…

ந. பிச்சமூர்த்தி

ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 – டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும்…

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்திய திருநாட்டின் நம் எல்லையில், அந்நிய ஆதிக்க சக்திகள் புகாமல் இருக்க காவல் காக்கும் வீரனுக்கு முதலில் ஒரு சல்யூட். நம் தாய் நாடு சாதி, இனம்,மொழிகள் தாண்டி எல்லோரும் நம் இந்திய தேசம் என்னும் ஒரு…

சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|

சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்| முனைவர் பொன்மணி சடகோபன்|

சுதந்திர தின விழாப்பாடல்**/எழுசீர் விருத்தம்/பொன்மணி சடகோபன்

சுதந்திர தின விழாப்பாடல்**எழுசீர் விருத்தம்**மா விளம் மா காய்மா மா காய்** மடி..சோம்பல்/கேடுசுகிப்பு…..இன்ப அனுபவம்அத்து…எல்லைஆகம்…..மனம்அதமம்…..இழிவுஎத்து…..வஞ்சகம்உச்சம்….. சிறப்புமிடிமை…… வறுமைஒச்சம்…..குறைவுஒருத்து…..மன ஒருமைப்பாடுஉக்கல்… உளுத்ததுஎக்கல்….பலர் முன் சொல்லத்தகாத சொல்எடுப்பு….தொடங்கும் காரியம்ஏய்ப்பு….. வஞ்சகம்ஒக்கல்…‌..சுற்றம்வாதை… துன்பம்**….. முனைவர்பொன்மணி சடகோபன்

இரட்டை அடுக்கு பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடந்து முடிந்த நிலையில் எங்கெல்லாம் இந்த டபுள் டக்கர் பேருந்துகள்

சென்னையில் மாடி பேருந்துகள் என அழைக்கப்படும் இரட்டை அடுக்கு பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடந்து முடிந்த நிலையில் இவை எங்கெல்லாம் இயக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 1990 களில் சென்னையில் பேருந்துகளில் பயணிக்கும், கல்லூரிகளுக்கும் சென்றவர்களுக்கு நினைவிருக்கும் மாடி பேருந்துகளை! இதை…

பெங்களூர் – சென்னை பயணிகளுக்கு சூப்பர் செய்தி..

செய்தி.. 15 நிமிஷம் போதும்.. சல்லுனு போகலாம்.. பெங்களூர் – சென்னை பயணிகளுக்கு சூப்பர் செய்தி.. மாஸ் பிளான் சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும்…

 ஹாலிவுட் பார்பி ஹீரோவாக மாறிய கமல்… அசத்தல் போஸ்டர்!

 ஹாலிவுட் பார்பி ஹீரோவாக மாறிய கமல்… அசத்தல் போஸ்டர்! ஹாலிவுட் படங்களான ஓபன்ஹெய்மர், பார்பி இரண்டும் கடந்த மாதம் 21ம் தேதி வெளியானது. இந்த இரண்டு படங்களும் ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக பார்பி…

திருச்செந்தூர் முருகன் ஆடிக் கிருத்திகை பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன் |

திருச்செந்தூர் முருகன் ஆடிக் கிருத்திகை பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன் | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன் video link

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!