முதன் முதல் என் தொண்டின் ஆர்வம்

மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள்…… இந்திய தேசிய விடுதலை பெற முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் இதே தேதியில் 1869 ல், குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தலில் பிறந்தார். மகாத்மா காந்தி அவர்கள்,…

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி மகாத்மா காந்தி அவர்கள்5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். பாரத ரத்னா போல் இறப்புக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை என்பதால் காந்திக்கு கிடைக்கவில்லை. பாரத ரத்னாவும் காந்திக்கு வழங்கப் படவில்லை. மகாத்மா காந்தியின்…

அகிலம் அறிந்திட அறிவை தந்த வள்ளலே

அகிலம் அறிந்திட அறிவை தந்த வள்ளலே ஆற்றல் தந்திட ஆறுகளில் அணைக்கட்டிய மன்னனே இரவு பகல் பாராமல் மக்கள் நலம் பேணியவரே. .. ஈன்ற தாய் போல் மக்களை பாதுகாத்தவரே உலகம் போற்றிட படிப்போடு பசியறிந்து உணவு தந்த உத்தமரே ஊரெங்கும்…

காந்தி ஜெயந்தி பாடல்தேசத் தந்தையேஎண் சீர் விருத்தம்

காந்தி ஜெயந்தி பாடல்தேசத் தந்தையேஎண் சீர் விருத்தம்**(மா காய் மா காய்)(மா காய் மா காய்)** …முனைவர்பொன்மணி சடகோபன்

காந்தி ஜெயந்தி பாடல்| எண்சீர் விருத்தம்| முனைவர் பொன்மணி சடகோபன் 

காந்தி ஜெயந்தி பாடல்| எண்சீர் விருத்தம்| முனைவர் பொன்மணி சடகோபன்  காந்தி ஜெயந்தி பாடல் தேசத் தந்தையே எண் சீர் விருத்தம் முனைவர் பொன்மணி சடகோபன்

உயரங்களே அண்ணாந்து பார்க்கும் உயரம்*

உயரங்களே அண்ணாந்து பார்க்கும் உயரம்*சிவாஜி என்ற நடிகர் என் மனதில் எப்படிப்பட்ட சித்திரமாக பதிந்திருக்கிறார் என்று கண்கள் மூடி மனதின் உள்ளே நுழைகிறேன்…அங்கே குகை ஓவியங்களாகக் கண்களில் விரிகின்றன பல காட்சிகள். “வரி… வட்டி… கிஸ்தி…ஏன் கொடுக்க வேண்டும் வரி?எதற்குக் கொடுக்க…

திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா

நேற்று 28.09.2023 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னையில் உள்ள ரயில்வே ஆபீசர்ஸ் கிளப்பில் (ஸ்டர்லிங் ரோடு) திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என்…

சி.சு செல்லப்பா

சி.சு செல்லப்பாவின் பிறந்தநாள் இன்று. ‘எழுத்து’ என்கிற சிறுபத்தரிகையை சி.சு செல்லப்பா இலக்கிய விமர்சனத்துக்கு என்கிற அடிப்படையில் தான் முதலில் ஆரம்பித்தார். இயல்பிலேயே அவருக்கு ஆங்கில இலக்கிய விமர்சனங்களின் மீதிருந்த ஆர்வமே இதற்குக் காரணம். “மக்களுக்குப் பிடிக்கிறதை நாங்கள் கொடுக்கிறோம் என்ற…

எந்த மழையிலும் நிறம் மாறாத பறவை/கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன்.

எந்த மழையிலும் நிறம் மாறாத பறவை.* அவர்களுக்குத் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள் 💐*தமிழ் புதுக்கவிதை வரலாறு தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். கவிதையின் எல்லா வடிவங்களையும் பரிசோதித்த முன்னோடிக் கவிஞர் . மரபு,…

நபிவழியே நல்வழி

நபிவழியே நல்வழிஅறுசீர் விருத்தம்(5மாச்சீர்1காய்ச்சீர்)**நாடு சிறக்கநபிகள் வழியில்நடக்க மறவோமே! வீடும் மகிழவிருப்பம் கிடைக்கவிரும்பித் தொழுவோமே! பாடும் குயிலாய்பலரும் மகிழபகட்டை விடுவோமே! தேடும் மனத்தில்திசையை வணங்கித்தினமும் மகிழ்வோமே!**…முனைவர்பொன்மணி சடகோபன்

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!