திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா

 திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா

நேற்று 28.09.2023 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னையில் உள்ள ரயில்வே ஆபீசர்ஸ் கிளப்பில் (ஸ்டர்லிங் ரோடு) திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது .
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
வரவேற்புரையை முனைவர் திரு ரவி தமிழ்வாணன் ,M.D. (மணிமேகலை பிரசுரம்) அவர்கள் நிகழ்த்தினார்.
நூல் அறிமுகவுரையை முனைவர்திரு S. ராம்மோகன் I R A S (ஓய்வு) ( Former Additional Member .Railway Board, New Delhi] அவர்கள் நிகழ்த்தினார்.
முனைவர் திரு S. ராம்மோகன் I R A S (ஓய்வு ) அவர்கள் இந்த நூலை வெளியிட மேடையில் வாழ்த்துரை வழங்க வந்த பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு திரு பி.வி, வைத்தியலிங்கம் அவர்கள் நினைவுப்பரிசுகளை வழங்கினார்

.

பின்னர் திரு V . K . சுப்புராஜ் I. A .S ( ஓய்வு ) ( Former Secretary to Govt.of India,Department of Pharmaceuticals , Ministry of Chemicals and Fertislisers , New Delhi )
அவர்கள் நூலாசிரியர் பற்றி அறிமுக உரையை நிகழ்த்தினார்.
வாழ்த்துரையை திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
திரு E .V.கணேஷ்பாபு அவர்கள் வழங்கினார்.

தலைமையுரையை திரு R .வேலு I .A .S ஓய்வு ( Former Minister for Railways ,New Delhi) (ஓய்வு )அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்
நிழ்ச்சியை தொகுத்தளித்த திரு சிந்தைவாசன் ,அவர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தினை பாடிய திருமதி வித்யா சிவகுமார் அவர்களுக்கும் நூல் வெளியிட ஆசிரியருக்கு உதவியாக இருந்த திரு குமார் சேகர் ராஜா அவர்களுக்கும் ஆசிரியர் நினைவுப்பரிசுகளை வழங்கினார்
நிறைவாக ஆசிரியர் திரு பி.வி, வைத்தியலிங்கம் அவர்கள் ஏற்புரை மட்டுமில்லாமல் நன்றியரையும் சிறப்பாக வழங்கியதை அனைவரும் பாராட்டினார்கள்
நிகழ்ச்சியை திரு சிந்தைவாசன் அவர்கள் தொகுத்தளித்தார்
தேசிய கீதத்திற்கு பின்னர் இந்த விழா நிறைவு பெற்றது.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...