ஆடி மாதத்தில் வரும் விஷேசங்களும் அதன் சிறப்புகளும்..ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அம்மாவாசை, ஆடி தபசு, ஆடி கீர்த்திகை ஆடி பெருக்கு என…
Author: uma kanthan
கதைப்போமா.!./South India Trans Icon Summit 2025
கதைப்போமா.!./South India Trans Icon Summit 2025 கதைப்போமா.! 28-6-2025 அன்று நடை பெற்ற South India Trans Icon Summit 2025 பற்றி ஒரு கண்ணோட்டம் திருநங்கைகளுக்கு கல்வி கற்கவும்,அரசு துறையில் பணியாற்றவும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றவும், சொந்தமாக தொழில்…
அக்னி சிறகுகள்!!
அக்னி சிறகுகள்!!/ மாணவர்கள் பகுதிசிறு கதை ” செல்வி எழுந்திருமா ஸ்கூலுக்கு நேரம் ஆகுது”” சரிமா அஞ்சு நிமிஷத்துல எழுந்திடுறேன்”எழுந்திடுறேன்னு சொல்லிட்டு திரும்பவும் போர்வைக்குள் ஆமை அதன் தலையை அதனுடைய ஓட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப் போல செல்வியும் அவளுடைய தலையை போர்வைக்குள்…
“நானும் சைக்கிளும்”
03-06-2025இன்று உலக சைக்கிள் தினம் இதை முன்னிட்டு ஒரு நினைவலை. நான் பீ ப்பிள் டுடே பத்திரிகை யில்சின் ஞ்சி று வயதினிலே னு ஒரு தொடர் எழுதி னே ன். அது என்னோட அந்த கால சிறு வயது சம்பவங்க…
முகமது அலி நினைவு நாளின்று
ஜூன் 3., 2016 முகமது அலி நினைவு நாளின்று 😢 ”நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக…
நினைவுகளில் ஜெய்சங்கர்
நினைவுகளில் ஜெய்சங்கர் நடிகர் ஜெய்சங்கர் மறைந்த நாள்இன்று 😰 லா காலேஜில் படிச்சு வந்த எங்க அப்பா சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திடீரென்று சினிமாவில் நடிக்கத் தொடங்கிட்டார். திரை உலகில் பெரிய ‘ஹீரோ’வாக வலம் வந்தாலும் படிப்பை முடிக்கவில்லையே அப்படீங்கற…
