பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப் போவது இவரா? | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸில் சனிக்கிழமையான இன்று கமல் பல்வேறு பஞ்சாயத்துக்களை செய்வார். இந்த சீசனில் இதுவரை குறும்படம் ஏதும் போடப்படவில்லை. விஷ்ணுவின் அலப்பறைகளால் போட்டோ டாஸ்கில் அட்சயா தள்ளிவிட்டாரா? இல்லையா? என எழுந்த சந்தேகத்தை பிக்பாஸ் குறும்படம் போட்டு தீர்த்து வைப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.…

பிக்பாஸின் வைல்ட் கார்ட் என்டரி இவர்களா? | தனுஜா ஜெயராமன்

கடந்த ஒரு வாரமாகவே பிக்பாஸ் வைல்ட் கார்ட் என்டரி குறித்த ப்ரமோக்கள் விஜய் டிவியில் வந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் யார் என்ற ஆருடங்களும் ரூமர்களும் போட்டி போட்டுக் கொண்டு வந்து கொண்டும் உள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 7 வீட்டில்…

மறுபடியும் ஆட்சியை பிடிப்பாரா சந்திரசேகர் ராவ் ? தெலுங்கானா தேர்தல்! | தனுஜா ஜெயராமன்

தெலங்கானாவின் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. எதிர்வரும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியை மறுபடியும் தக்க வைக்குமா என தெரியவில்லை. இம்முறை பாரத் ராஷ்டிர சமிதி…

அர்ஜூன் மகள் மற்றும் தம்பி ராமையா மகன் இருவரின் நிச்சயதார்த்த விழா! ! தனுஜா ஜெயராமன்

அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் மிகவும் எளிமையாக தம்பி ராமய்யா மகன் உமாபதி மற்றும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்துள்ளது. அர்ஜுன் தொகுத்து வழங்கிய, ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம்…

இந்தியா-கனடா மோதல்.. 4 பிரிவுகளுக்கான விசா மட்டும் வழங்கப்படும்! | தனுஜா ஜெயராமன்

இந்தியா-கனடா இடையேயான மோதல் காரணமாக கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவைகள் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதாவது பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மத்திய அரசு செய்தது. இந்நிலையில் தான் நாளை முதல் 4 பிரிவுகளுக்கான விசா…

டி.சி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரா அரசு! | தனுஜா ஜெயராமன்

சமீபத்தில் டி.சி.எஸ். நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா அரசு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இது ஐ.டி. துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாடா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டி.சி.எஸ். நிறுவனத்தில் லட்சக்கணக்கான பேர்…

உலக கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறுமா பாக் அணி ! | தனுஜா ஜெயராமன்

உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். வெற்றி பெறும் முனைப்புடன் பாகிஸ்தான் அணி இன்று களமிறங்குகிறது. ஏனெனில் பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். எனவே இன்றைய போட்டி…

முதலிடத்திற்கு அடித்து கொள்ளும் பிக்பாஸ் போட்டியாளர்கள்… கோர்த்து விட்ட பிக்பாஸ்! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் சீசன் 7 தினசரி புது புது டாஸ்க்,  புதிய அனுபவங்கள் , சண்டைகள் , சச்சரவுகள் என தினமும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கின்றன நேற்று பிக்பாஸில் ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது.  இந்த ரேங்கிங் டாஸ்கில்  முதல் ரேங்க் பெறுபவர்களை…

ஹாலிவுட் தரத்தில் உருவாகிவரும் விடா முயற்சி! | தனுஜா ஜெயராமன்

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அஜித்துக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது துணிவு. துணிவு திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு, 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால்…

பாஸ்மதி அரிசி குறைந்தபட்ச ஏற்றுமதி விலையில் மாற்றம்  இல்லை… விவசாயிகள் கவலை! | தனுஜா ஜெயராமன்

சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. பருவமழை தாமதத்தால் அரிசி உற்பத்தி குறையும் என்ற அச்சம் மற்றும் உள்நாட்டில் விலையை கட்டுக்குள் வைக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!