தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட…
Author: admin
சந்தானத்தின் “கிக் “ படத்தின் லிரிக் வீடியோ வெளியீடு!
சந்தானம் நடிக்கும் கிக் படத்தின் கலக்கலான கலர்புல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கிக்’. கன்னடத்தில் வெளியான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’ , ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ்…
பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பு!
தென் ஆப்ரிக்கா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசியது பரபரப்பினை கிளறி இருக்கிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாடு, தென் ஆப்ரிக்காவில் நேற்று…
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்று! நீரஜ் சோப்ரா முன்னேற்றம்!
நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும் இந்திய ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா முன்னேறி…
ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்… பிரதமர் மோடி!
பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை இஸ்ரோ சென்றிருந்தார். இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர்,…
மதுரையில் சுற்றுலா ரயிலில் தீ விபத்து!
மதுரையில் சுற்றுலா செல்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயிலின் சிறப்பு முன்பதிவு பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீயில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த ரயிலில் 90 வடமாநில பயணிகள் பயணித்துள்ளனர். மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென…
செஸ் உலக கோப்பை போட்டியில் 2-ம் பிடித்த பிரக்ஞானந்தா… பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
செஸ் உலக கோப்பை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா… பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது மட்டுமல்லாமல் 80 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 66 லட்சத்து 13…
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் பட்டியல் என்னென்ன தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று…
டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி
தனியிசை (ஆல்பம்), ராப் பாடல்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. பின்னர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் எனப் பன்முகத் தன்மையோடு தமிழ் படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார். அவர் படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். டாக்டர் பட்டம்கோவையிலுள்ள பாரதியார்…
சர்க்கரைநோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாமா? | தனுஜா ஜெயராமன்
சர்க்கரைநோய் உள்ளவர்கள் பனங்கிழங்கை சாப்பிடலாம் என்கிறார்கள் நாட்டு வைத்தியர்கள். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். பொதுவாக சர்க்கரைநோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய…
