விலகாத ​வெண்தி​ரை – 2 ம் அத்தியாயம்

2ம் அத்தியாயம்   சூரியனின் ஒளிக்கதிர்களின் சுள்ளென்று உறைக்கும் வரையில் பொறுமையில்லாமல் கருக்கலிலேயே வாசல் பெருக்கி சாணம் தெளித்து நாலு கம்பியை நீட்டிவிட்டு இருந்தாள் பத்மா. இருளாண்டி இருந்தவரையில் அந்த ஓலைவீட்டின் முகப்பே கோயிலின் கர்ப்பகிரகத்தைப் போல இருக்கும் தெய்வம் போனபிறகு…

பலம்_எதில்

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!”…

இதெப்படி இருக்கு – #HBDThalaivarSuperstarRAJINI, #HBDSuperstarRajinikanth

CHHAPAAK – டி​ரைலரில் மிரள ​வைக்கும் தீபிகா

அத்தனை சீக்கிரம் லட்சுமி அகர்வால் பற்றி மறந்திருக்க மாட்டோம் ஆனால் அதன் பிறகுதான் எத்தனையோ அழுகுரல்களும், கூக்குரல்களும் பெருகிவிட்டதே, இருப்பினும் ஒரு அறிமுகம் 2005ல் குட்டா மற்றும் அவனுடைய தோழன் நீம் கான் அவர்களால் அமிலத்தாக்குதல் நடத்தப்பட்ட பெண்தான் லட்சுமி அகர்வால்…

​செந்தமிழ்​ தேன்​மொழியாள்

​செந்தமிழ் ​தேன்​மொழியாள் – பாடல் மைக் இல்லாமலேயே கிலோமீட்டர் தாண்டி கேட்கும் செழிப்பான குரல் வளம் உடையவர் டி.ஆர்.மகாலிங்கம் ஸ்ரீ வள்ளி, நாம் இருவர் நாடகத்துறையில் தன் குரல் வளத்தால் உச்சத்தில் இருந்தவர் சினிமாத்துறையிலும் அந்தக் குரலே வாய்ப்பை நல்கியது. 8வயதில்…

த​லை சிறந்த எழுத்தாளர் ஆன்மீக ​பேச்சாளர் இந்திரா​செளந்திரராஜன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    1997 ல் தொலைக்காட்சியில் அப்போது 7வது படித்துக் கொண்டிருக்கிறேன் யார் எழுத்தாளர் யாருடைய கதை என்றெல்லாம் தெரியாது.ஆனால் அந்த தொடரின் பி.ஜி.எம். தொடரின் ஆரம்பத்தில் மர்மதேசம் என்ற அமானுஷ்யம் கலந்த குரல்,அதை தொடர்ந்து குதிரையில் முண்டாசு கட்டிய யாரோ ஒருவர்,தன் நீண்ட வாளின் மூலம் கொல்லும் காட்சி ஒவ்வொரு முறையும் இந்த காட்சியில் ஒரு நொடி கண்சிமிட்டி பின் பயத்தோடு ஒருவித பதட்டத்தோடும் கதையைப் பார்க்கத் தொடங்குவோம்.தேவதர்ஷினியின் முதல் தொடர் தைரியம் மிகுந்த பெண்ணாக நடித்திருப்பார் சேத்தனின் நடிப்பும்அபாரம்தான்!  அந்த இரண்டு பெரிய கோலிகுண்டு கண்கள் அவர் உருட்டும்  போது எங்கே வெளியே வந்து விழுந்து விடுமோ என்ற பயம் நமக்குத் தெரியும்.   அன்றைய தொலைக்காட்சியை மிகவும் ஆக்கிரமித்து இருந்தது இவருடைய மர்மதேசம் தொடர்தான். ஒருமுறை என்னுடைய தொடர் பற்றி ராணி புத்தகத்தின் எடிட்டர் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அப்போது ராணியில் வெளிவந்த இந்திராசெளந்தராஜன் அய்யா அவர்களின் கதைப் பற்றிய பேச்சு வந்தது. அவருடைய கதை வெளிவரும் போது எல்லாம் அந்த மாதிரி இடங்கள் எங்கே இருக்கிறது என்று வாசகர்கள் நிறைய கடிதங்களிலும் போன் மூலமாகவும் கேட்பார்கள் என்று சொல்லியிருந்தார்.என்னுடைய உயிரோவியம் புத்தக வெளியீட்டு விழாவிற்காக நான் அவரை அழைத்திருந்தேன். இலக்கியம் தொடர்பாக எழுதுவது சிறந்ததென்றாலும் கருத்து சொல்வதை விடுத்து, சமுதாயம் தொடர்பான எழுத்துக்களை எழுதுங்கள் என்று எனக்கு அறிவுரை வழங்கினார் அன்று ! எழுத்திலும் பேச்சிலும் மிகச்சிறந்த ஆற்றல் பெற்றவர். தற்போது நடந்த க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் விழாவில் கூட இவரின் பேச்சை கேட்க நேர்ந்தது நிறைவைத் தந்தது. கதையின் தொடக்கத்தில் நமது எதிர்ப்பார்வையும் ஆர்வத்தையும் இறுதிபக்கம் வரையில் வைத்திருப்பார், தசாவதாரத்தில் கமல் கடைசி காட்சியில் சொல்வதைப் போல இல்லையென்று எங்கே சொன்னேன் இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன் என்பார். அதேபோல் இருக்கா இல்லையா என்ற கேள்விக்குறியை (அது பேய் பற்றியதாகவும் சரி, தெய்வீகம் பற்றியதாகவும் சரி) நமக்குள் உண்டு செய்திடுவார். பள்ளி விடுமுறை நாட்களில் காம்பெளண்டு வீட்டில் பக்கத்து வீட்டு அண்ணன் எடுத்துவரும் பழைய புத்தகத்தில் பாதி பக்கம் கிழிந்து சில நேரம் சிதிலமடையாத அட்டையுடன் வரும் இவர்களின் புத்தகத்தைப் படிக்கும்போது அத்தனை பரவசம் இருக்கும். இவருடைய புதினங்கள் ஒவ்வொரு மாதமும் கிரைம் ஸ்டோரி மற்றும் இன்றைய கிரைம் நியூஸ் என்று வெளியிடப்பட்டுதான் வருகிறது இப்போதைய தொலைக்காட்சிகள். அவரின் கைவண்ணத்தில் தொலைக்காட்சிகள் வெளியிடப்பட்டது அ​வைகளில் நான் அறிந்த​வை ·       என் பெயர் ரங்கநாயகி ·       சிவமயம் ·       ருத்ர வீணை ·       விடாது கருப்பு ·       மர்ம தேசம் – ரகசியம், 

பார்ன்-டூ-வின்

சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பு பல்வேறு சாதனைகளையும் செய்துள்ளது சோதனைகளையும் கண்டுள்ளது. அதன் நிர்வாகி நங்கை ஸ்வேதா என் நீண்ட நாள்தோழி, தலைமைப் பொறுப்பு என்பது பலருக்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்பது நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இருந்து சற்றும் விலகாத மனமுடையவர்…

டீன் ஏன் எனப்படும் துடுக்கான இளம் பருவத்தில்

அந்நியன் விக்ரம் மாதிரி மல்டிபிள் பர்சானாலிட்டி ஒளிந்திருக்கும் பருவம் தான் டீன் ஏஜ் பருவமும், குழந்தையாகவும் இல்லாமல் பெரியவர்களாகவும் இல்லாமல், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பிள்ளைகள் பல்வேறு மாறுதல்களை எதிர்கொள்கிறார்கள். என்னதான் தோளுக்கு மேல் பிள்ளை வளர்ந்திருந்தாலும் பெற்றோருக்கு அவர்கள் முதல்…

கூட்டுக்குடும்பங்கள்

நம்மைத் தூக்கிச் சுமக்கும் ஊஞ்சலாய், இரைதேடிப் புறப்பட்ட பறவைகளுக்கு மரத்தடி நிழலின் சுகமாய், துரத்திவரும் இன்னலில் இளைப்பாரும் கூரையாய் நம்மை நேசக்கரம் கொண்டு அணைப்பது குடும்பம். தாழ்வாரத்தின் தணிந்த பகுதிகள் தழைத்திருந்த குடும்பங்களின் உன்னதத்தைப் பறைசாற்றியது போக காலம் மாறிட மாறிட…

தன்னம்பிக்​கை வி​தைகள்

முயற்சி வெற்றியென்னும் பழம் பெற வியர்வை நீரை முயற்சிச் செடியில் ஊற்ற வேண்டும். தரை தொடாத விதைகள் என்றுமே முளைப்பதில்லை? தாகம் தணிய வேண்டுமெனில் தண்ணீர் குவளையை கைகள் எடுக்க வேண்டுமல்லவா ? குவளையைப் பார்த்துக் கொண்டே இருந்தால் தாகம் தணியுமா…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!