அத்தனை சீக்கிரம் லட்சுமி அகர்வால் பற்றி மறந்திருக்க மாட்டோம் ஆனால் அதன் பிறகுதான் எத்தனையோ அழுகுரல்களும், கூக்குரல்களும் பெருகிவிட்டதே, இருப்பினும் ஒரு அறிமுகம் 2005ல் குட்டா மற்றும் அவனுடைய தோழன் நீம் கான் அவர்களால் அமிலத்தாக்குதல் நடத்தப்பட்ட பெண்தான் லட்சுமி அகர்வால்
தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கம் விமர்ச்சிக்கபடுவதும், அருவெருக்கத்தக்கப் படுவதும் என பல தடைகளை தாண்டி லட்சமி அவரது பெற்றோரின் ஆதரவு இருந்ததால் இன்று அவர் ஒரு குடும்பத் தலைவி.
Tags: லதாசரவணன்