நடிகர் அருண்விஜய் பழம் பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அஜீத், விஜய் அறிமுகமாகும் போதே அறிமுகம் ஆகியிருந்தாலும் அத்தனை சீக்கிரம் வெற்றியைப் பறித்து விடவில்லை அதன்பிறகு என்னை அறிந்தால் விக்டர் மூலம் அவரின் ரீ என்டரி தொடர்ந்து மிடுக்கான போலீஸ் அதிகாரியாய் என அவரின் பரிமாணம் தொடர்ந்தாலும் தற்போது அவர் நடிக்கும் சினம் படத்திற்கும் அவரின் தோற்றத்திற்கும் எதிர்பார்ப்பு கூடிவருகிறது சமீபத்தில் விளம்பர படமென்றில் புதிய தோற்றத்தில் மாடியிலிருந்து தாவி வந்து குழ்ந்தையை காப்பாற்றுவது போல் நடித்திருந்தார் […]Read More
Tags :பிரின்ஸ்
கமல் சினிமாவுக்கு அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் ஆகிறது. இதை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று, தனது சொந்த ஊரான பரமகுடியில் தந்தை டி.சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார் கமல் ஹாசன்.அந்த நிகழ்வில் சிறந்த நடிகர் என்றால் விரல் நீட்டும் இடத்தில் இருக்கும் நீங்கள் யாரை சிறந்த நடிகர் என்று குறிப்பிடுகிறீர்கள் எநன்று உலகநாயகனிடம் கேட்ட போது, அப்போது சிறந்த நடிகராக கமல் யாரை நினைக்கிறார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “தமிழில் ஒருவரல்ல, […]Read More
ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தின் முதல் மோஷன் போஸ்ட்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டர் இந்தி, தெலுங்கும், மலையாளம் மற்றும் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று இயக்குநர் கே. பாலச்சந்தரின் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினி, நடிகர் கமல், இயக்குநர் மணிரத்தினம், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட முக்கிய திரையுலகத்தினர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர் கமல் […]Read More
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ளது கோவ் யாய் தேசிய உயிரியல் பூங்கா. தாய்லாந்து என்றாலே யானைகள் பிரசித்தம் என்பதால், இந்த பூங்காவிலும் அரிய வகை யானைகள் உள்ளன. இதனை காண்பதற்காக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் இந்த பூங்காவிற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். கோடை மற்றும் குளிர் கால துவக்கம் மற்றும் முடிவு காலங்களில், பூங்காவில் உள்ளே அமைந்துள்ள சாலையில் அதிகளவிலான யானைகளை காணலாம். சுற்றுலாப்பயணிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தி, யானைகளை போட்டோ எடுத்து மகிழ்வர். […]Read More
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது அவருடைய நல்லுடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே புதைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் அமைய இருக்கும் பிரம்மாண்ட நினைவிடத்தை தமிழக அரசு ரூ.58கோடி நிதியாக ஒதுக்கியிருந்தது. சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்கள் வடிவமைக்கும் இந்த நினைவிடம் பீனிக்ஸ் பறவையைப் போல் அமைக்கப்படுகிறது. எத்தனையோ போராட்டங்களையும் வெற்றிகளையும் குறிப்பிடுவதன் சிம்பள்போல் அது அமைந்திருக்கிறோம். பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று […]Read More
99 வயதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்ட நிலையில் கூட விடாமல் யோகா செய்து வந்த உலகப்புகழ் பெற்ற யோகா பாட்டி கோவை நானம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்த நானாம்மா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது தாத்தா மன்னார்சாமியிடம் சிறிய வயதிலேயே யோகாசனப் பயிற்சிகளை கற்றுக்கொண்டு கடைபிடித்தார். நானாம்மாளின் கணவர் சித்தவைத்தியர் இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர். யான் பெற்ற இன்பம், […]Read More
கத்ரீனா தனது பிஸினஸை புரொமோட் செய்யும் விதமாக பல சுவாரஸ்யமான விஷயங்களை செய்து வருகிறார். நடிகர் ரன்வீர் சிங்குடன் திங்கட்கிழமையன்று ஒரு ஃபன்னி வீடியோவை பதிவிட்டார். விருது விழாவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், கத்ரீனாவிடம் கொஞ்சம் மேக்கப் போடச் சொல்லி கேட்டிருந்தார் ரன்வீர். அவர் கண்களில் மை தீட்டி, தனது மேக்கப் திறனை வெளிப்படுத்தினார் கத்ரீனா. இந்த வீடியோ ரசிகர்கள் மற்றும் அவர்களது நண்பர்களிடமிருந்து சிரிப்பை பதிலாகப் பெற்றது. தனது சொந்த மேக்கப் பிராண்டானா ‘கே’வை […]Read More
லிப்ட்டுக்கும் சுவருக்கும் இடையே சிக்கி உயிரிழந்த பெண்… மும்பையில் நேவி பகுதியில் சோகம்
நேவி நகரில் இருக்கும் லெப்டினண்ட் கர்னலின் வீட்டில் வேலை பார்த்து வந்த 51 வயது பெண்மணி ஆர்த்தி தஷ்ரத்பர்தேசி. கர்னலின் வீட்டில் இருந்து நாயை வாக்கிங் அழைத்து செல்ல கிளம்பியபோது, நாய் லிப்டிக்குள் செல்லஅதை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார் ஆர்த்தி. ஆனால் சுவருக்கும் லிப்ட்க்கும் இடையே மாட்டிக்கொண்டு உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடல் ஜி.டி மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்த்தி அவரது கணவருடன் நேவி நகரில் இருக்கும் குவார்ட்ரஸில் வசித்து வருகிறார். இது குறித்து இன்ஸ்பெக்டர் […]Read More
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவைப் படம் ஒன்று தயாராகிறது. ஆர் கண்ணன் இயக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை சவுகார்ஜானகி அவர்களை நடிக்க அணுகியிருக்கிறார்கள். வயது அதிகமாகிவிட்டதால் நடிக்க இயலாது என்று முதலில் மறுத்தவர் கதை பிடித்துவிட்டதால் உடனே ஒப்புக்கொண்டார். அவருடைய 400வது படம் என்று கூறினார். தில்லுமுல்லு படத்தில் அவர் நடித்த நகைச்சுவை வேடம் பெருமளவில் பேசப்பட்டது அப்படியே இந்தப் படத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கிறார் இயக்குநர். மிகப்பெரிய சீனியர் நடிகை […]Read More
நூற்றாண்டுகளாக போராடிய மக்களின் வரலாறு பஞ்சமி நிலச்சட்டம். தென்னிந்திய நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கிராமத்திலும் விவசாய நிலம் என்பது பொதுசொத்தாகி அதில் விளையும் பலனில் அரசுக்கான வரியைக் கட்டும் மிராசு முறை இருந்தது ஆங்கிலேயர்களின் புதிய நிலவுடமை கொள்கைளை வகுத்தனர். அதுவரையில் செயல்பட்டு வந்த மிராசு முறையில் ஆட்சிமாற்றம், தொடர் படையெடுப்பு போன்றவற்றால் மிராசு முறைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. மும்முறை சாகுபடி தமிழகத்தில் நடைபெற்றது. அதன்படி பொதுச் சொத்தாக இருந்த நிலம் தனித்தனியாக மாற்றப்பட்டது. மிராசுகள் ஆட்களை […]Read More