கார்ஜியஸ் நயன்தாரா என்று புகழ்ந்த காத்ரீனா

 கார்ஜியஸ் நயன்தாரா என்று புகழ்ந்த காத்ரீனா

கத்ரீனா தனது பிஸினஸை புரொமோட் செய்யும் விதமாக பல சுவாரஸ்யமான விஷயங்களை செய்து வருகிறார். நடிகர் ரன்வீர் சிங்குடன் திங்கட்கிழமையன்று ஒரு ஃபன்னி வீடியோவை பதிவிட்டார். விருது விழாவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், கத்ரீனாவிடம் கொஞ்சம் மேக்கப் போடச் சொல்லி கேட்டிருந்தார் ரன்வீர். அவர் கண்களில் மை தீட்டி, தனது மேக்கப் திறனை வெளிப்படுத்தினார் கத்ரீனா. இந்த வீடியோ ரசிகர்கள் மற்றும் அவர்களது நண்பர்களிடமிருந்து சிரிப்பை பதிலாகப் பெற்றது.

Image result for katrina and nayanthara

தனது சொந்த மேக்கப் பிராண்டானா ‘கே’வை அறிமுகப்படுத்திய கத்ரீனா கைஃப், தென்னிந்திய நடிகை நயன்தாராவை போட்டோ ஷூட்டிங்கிற்காக அழைத்திருந்தார். நயன்தாராவுடன் தான் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கத்ரீனா, “கே பியூட்டி கேம்பைனின் ஒரு பகுதியாக, தனது பரபரப்பான ஷெட்யூலுக்கு இடையில் மும்பைக்கு வந்த கார்ஜியஸ் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெரும் நன்றி” என்றுக் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், கத்ரீனாவும், நயன்தாராவும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...