பீனிக்ஸ் பறவையாய் தயாராகும் ஜெ.வின் நினைவிடம்
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது அவருடைய நல்லுடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே புதைக்கப்பட்டது.
புதுப்பொலிவுடன் அமைய இருக்கும் பிரம்மாண்ட நினைவிடத்தை தமிழக அரசு ரூ.58கோடி நிதியாக ஒதுக்கியிருந்தது. சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்கள் வடிவமைக்கும் இந்த நினைவிடம் பீனிக்ஸ் பறவையைப் போல் அமைக்கப்படுகிறது. எத்தனையோ போராட்டங்களையும் வெற்றிகளையும் குறிப்பிடுவதன் சிம்பள்போல் அது அமைந்திருக்கிறோம்.
பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறகடித்த பீனிக்ஸ் பறவை அமைதியாய் உறங்குகிறது.