உலகின் மிக நீளமான 2-வது கடற்கரையான மெரினா சுற்றுலாவாசிகள் மத்தியிலும் மிகுந்த பிரபலம். சென்னை மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களும் சென்னைக்கு விசிட் அடித்து மெரினாவை கண்டு ரசித்து செல்கின்றனர். இதனால் விடுமுறை மட்டுமின்றி வார…
Tag: இன்பா
பொன் மாணிக்கவேலுக்கு அவமதிப்பு வழக்கு
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது, தமிழக அரசு – வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க…
‘செல்போன் கடை’ ஓனரைத் தாக்கியதால் காவலர் சஸ்பெண்ட்!
‘இவ்ளோ அதிக விலைக்கு விப்பியா?’.. ‘செல்போன் கடை’ ஓனரைத் தாக்கியதால் காவலர் சஸ்பெண்ட்! சீரூடையில் அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள செல்போன் ஷோரூமுக்கு சென்றுள்ளார் காவலர் ராஜபாண்டி. அங்குள்ள கடை…
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு – அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்: மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு. நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பு. ரூ. 2 லட்சத்தை சொந்த ஜாமீன் தொகையாக செலுத்த வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.…
தெலுங்கானா ஜப்தி நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை
தெலுங்கானா ஜப்தி நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை! ஐதராபாத் கடன் விதிமுறைகளை மீறித் தீர்ப்பளித்த ஜப்தி நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மத்திய நிதி அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது. வாரங்கல்…
மதுரையில் மல்லிகை விலை கிலோ 3 ஆயிரம்! மேலும் உயரும் வாய்ப்பு!
மதுரையில் மல்லிகை விலை கிலோ 3 ஆயிரம்! மேலும் உயரும் வாய்ப்பு! மதுரையில் அக்டோபா் மாத தொடக்கத்தில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான மல்லிகைப் பூ விலை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு மடங்கு உயா்ந்து ரூ.1000 முதல்…
ஊரக பகுதிகளுக்கு மட்டுமே, தேர்தல் அறிவிப்பு
ஊரக பகுதிகளுக்கு மட்டுமே, தேர்தல் அறிவிப்பு! மேயர் பதவிக்கு நிர்வாக காரணங்களால், அறிவிப்பு வெளியிடவில்லை. நகரப்பகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை. ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிப்பு. நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில்,…
5ஆயிரம் ரூபாய் கட்டுனா ரூ.6 லட்சம்! கிருஷ்ணகிரி அருகே கிராம மக்களை ஏமாற்றிய பலே பாஜக பெண் நிர்வாகி
5ஆயிரம் ரூபாய் கட்டுனா ரூ.6 லட்சம்! கிருஷ்ணகிரி அருகே கிராம மக்களை ஏமாற்றிய பலே பாஜக பெண் நிர்வாகி கிருஷ்ணகிரி அருகே பாஜக பெண் நிர்வாகி ஒருவர், அந்த பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் ரூ.5ஆயிரம் கட்டினால் மோடி…
இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை காப்பாற்ற பட வேண்டும் .
இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி. இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிதாக 6 மனுக்கள் தாக்கல். ”உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்”-உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு. தலைமை நீதிபதி அமர்வில் முறையிட திமுக தரப்புக்கு அறிவுறுத்தல். உள்ளாட்சி தேர்தல்…
