ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்கதேச அணி: வெற்றி முனைப்பில் இந்தியா! இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்தியப் பந்துவீச்சாளா்களின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவா்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேசம். 2-ம் நாளின் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 114 […]Read More
Tags :கைத்தடி முசல்குட்டி
200 ஆண்டுகளாக நடக்கும் விநோத நேர்த்திக்கடன் கமுதி அருகே முத்தாலம்மன் கோயில் சிலையை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத திருவிழா 200 ஆண்டுகளாக நடக்கிறது. இந்த விழாவையொட்டி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்காக தீப்பந்தம் ஊர்வலம், வாண வேடிக்கை நடந்தது.கமுதி அருகே நாராயணபுரத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். நேற்று முன்தினம் (நவம்., 13ல்) இந்த விழா துவங்கியது. கமுதி கண்ணார்பட்டியில் களிமண் […]Read More
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு […]Read More
தஇந்த ரெசிபி மிகவும் சுவையானது அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியது. சரி வாங்க மிளகு காராசேவு செய்வது எப்படி? என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க… மிளகு காராசேவு செய்ய தேவையான பொருட்கள்:- கடலை மாவு – ஒரு கப் அரிசி மாவு – 1/4 கப் வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு பூண்டு – இரண்டு பற்கள் பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும். மிளகு – 1/2 ஸ்பூன் கொரகொரப்பாக அரைத்தது மஞ்சள் தூள் […]Read More
டெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு! டெங்குகாய்ச்சலால் தொடர்கிறது சோகம். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்கள் தொடர்ந்து, டெங்குகாய்ச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு பாதிப்பால், உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதிகம்பேர் உயிரிழந்துள்ளனர் என தரவுகள் கூறுகிறது. டெங்கு பாதிப்பில் பலர் சிக்கி உயிரிழந்து வரும் இந்த சூழலில் மதுரையில், அரசு மருத்துவர் ஒருவர் உயிரிழந்த […]Read More
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதித்து அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை காலை வழங்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் […]Read More
தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ் தங்கள் மகன். அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது எங்கள் பாராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் என்று மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை எதிர்த்து தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை தாக்கல் செய்தார். இதனை ஆராயந்த நீதிமன்றம் கதிரேசன் வழக்கை […]Read More
மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து சரிந்து விழுந்து அனுராதா என்ற பெண் விபத்துக்குள்ளாகியிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணமெனவும், அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுகின்றன. அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, […]Read More
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷின் இரண்டாவது படம் இது. கதாநாயகி, பாடல்கள் இல்லாத ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் இது. ஒரு போதைப் பொருள் மாஃபியாவிடமிருந்து பெருமளவிலான போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, ஒரு பழைய காவல் நிலையத்தின் கீழ் பாதுகாப்பாக வைக்கிறார் காவல்துறை அதிகாரியான பிஜோய் (நரேன்). அதை மீட்க நினைக்கிறது போதைப் பொருள் கும்பல். அதே நேரம், தங்கள் கும்பலுக்குள் ஊடுருவிட்ட காவல்துறை அதிகாரிகளைக் கொல்லும் நினைக்கிறார்கள். மயக்க நிலையில் இருக்கும் அதிகாரிகளை மருத்துவமனைக்கு […]Read More
சோனியா தலைமையில் காங்கிரசு மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கொஞ்சம் உயிர் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமை அக்கறை செலுத்தி இருந்தால் இன்னும் அதிக இடங்களை இரண்டு மாநிலங்களிலும் பெற்று இருக்கலாம் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.ஹரியானா மாநிலத்தில் பெரிய அளவில் காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. ராகுல் காந்தி தேர்தல் சமயத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டு இருந்தார். சோனியா காந்தி ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரம் செல்ல முடிவு செய்து, பின்னர் அதை ரத்து செய்தார். இந்த நிலையில்தான் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரசின் […]Read More