மிளகு காராசேவு செய்முறை

 மிளகு காராசேவு செய்முறை

தஇந்த ரெசிபி மிகவும் சுவையானது அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியது. சரி வாங்க மிளகு காராசேவு செய்வது எப்படி? என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

மிளகு காராசேவு செய்ய தேவையான பொருட்கள்:-

  1. கடலை மாவு – ஒரு கப்
  2. அரிசி மாவு – 1/4 கப்
  3. வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  4. உப்பு – தேவையான அளவு
  5. பூண்டு – இரண்டு பற்கள் பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்.
  6. மிளகு – 1/2 ஸ்பூன் கொரகொரப்பாக அரைத்தது
  7. மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகு காராசேவு செய்முறை

  இந்த முறை உங்கள் வீட்டில் மிளகு காராசேவு செய்து அசத்தலாமா? இந்த ரெசிபி மிகவும் சுவையானது அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியது. சரி வாங்க மிளகு காராசேவு செய்வது எப்படி? என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

மிளகு காராசேவு செய்ய தேவையான பொருட்கள்:-

  1. கடலை மாவு – ஒரு கப்
  2. அரிசி மாவு – 1/4 கப்
  3. வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  4. உப்பு – தேவையான அளவு
  5. பூண்டு – இரண்டு பற்கள் பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்.
  6. மிளகு – 1/2 ஸ்பூன் கொரகொரப்பாக அரைத்தது
  7. மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகு காராசேவு செய்முறை

மிளகு காராசேவு செய்முறை ஸ்டேப்: 1

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும், அவற்றில் ஒரு கப் கடலை மாவு, அரிசி மாவு 1/4 கப், வெண்ணெய் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், மிளகு தூள் 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து. நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவிற்கு பிசைவது போல் மாவினை நன்கு பிசைந்து கொள்ளவும்.

மிளகு காராசேவு செய்முறை ஸ்டேப்: 2

அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பிசைந்த மாவினை முறுக்கு அச்சியில் வைத்து எண்ணெய் நேராக பிழிந்து விடவும். பின் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையுள்ள மிளகு காராசேவு தயார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...