சிறப்புடன் நடைப்பெற்ற உரத்த சிந்தனையின் ஒன்பதாவது ஆண்டு “பாரதி விழா” நிறைவு நிகழ்ச்சி!

 சிறப்புடன் நடைப்பெற்ற உரத்த சிந்தனையின் ஒன்பதாவது ஆண்டு “பாரதி விழா” நிறைவு நிகழ்ச்சி!

உரத்தசிந்தனையின் ஒன்பதாவது ஆண்டு பாரதி விழா நிறைவு நிகழ்ச்சி சென்னையில் சிறப்பாக நடைபெற்றது . தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் முனைவர் அவ்வை அருள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் நடனபோட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.மேலும் பாரதி உலா அன்பர்களுக்கு பாராட்டு பத்திரங்களை வழங்கி சிறப்பித்தார் .

நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் எஸ்பி முத்துராமன்,, ராசிஅழகப்பன், நடிகர்கள் டெல்லி கணேஷ், முரளி ஸ்ரீனிவாசன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்,தொழிலதிபர்கள் தபம்ஸ் மேகநாதன்,சாய்சங்கர பஞ்சாபகேசன் கலைமாமணி பார்வதி பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் . சங்கத்தின் தலைவர் பத்மினி பட்டாபிராமன் பொதுச்செயலர் உதயம் ராம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...