அழகுக்குறிப்பு
சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தல் முகத்தில் இருக்கும்
கரும்புள்ளிகள் பறந்தோடும் சருமமும் பளிச்சென்று காணப்படும்.
2) முக கருமை நீங்க கற்றாழை ஜெல் பால் சக்கரை மூன்றையும் சேர்த்து கலந்து
பேஸ்ட்டாக முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்த்து ஈரத்துணியை
கொண்டு துடைத்து வர முகம் பலீச்சென்று இருக்கும்.
3) வெது வெதுப்பான ஒரு கப் நீரில் ஒரு எழுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து
கலந்து கொள்ள வேண்டும் பிறகு ஐந்து பூண்டு துண்டுகளை தட்டி அதில் சேர்த்து
பதினைந்து நிமிடம் கழித்து தினமும் காலையில் குடித்து வர தொப்பை குறைந்து
அழகு கூடும் .
4) தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை கொண்டு
முகத்தை கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும் புளியை சிறிது அரைத்து
அதனுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த
நீரில் கழுவ வேண்டும் வாரம் இரண்டு தடவை செய்து வந்தால் முகம்
பளபளவென்று ஜொலிக்கும்.
5) புதினா சாறு எழுமிச்சை சாறு இரண்டையும் சேர்த்து வெந்நீரில் கலந்து மூன்று
நாட்களுக்கு ஒருமுறை முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று
சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.