அத்தியாயம் – 25 காலை துளசி தாமதமாக எழுந்தாள். நள்ளிரவு தாண்டியும் உறங்கவில்லை. பல கவலைகள் அவளை ஆட்டி படைத்தது. என்றைக்கும் வராத பயம், பாதுகாப்பின்மை, தான் தனியாக நிற்பது போன்ற ஒரு உணர்வு, ஒரு அனாதைத்தனத்தை உணர்ந்தாள் துளசி. அதனால் கலக்கம் அதிகரித்தது. குளித்து முடித்து வர, “ரொம்ப நேரமா உன் ஃபோன் அடிக்குது!” துளசி ஓடி வந்து எடுத்தாள். காஞ்சனா தான். அந்த பேரை பார்த்து துவாரகேஷிடம் அம்மா சொல்லி, “ அவ திரும்பவும் […]Read More
அத்தியாயம் – 24 எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் துளசி படுத்து கிடந்தாள். குழாயில், ஷவரில் ரத்தம் பார்த்து மயங்கிய பிறகு, அதை யாரும் நம்பாமல், உறுதியாக அவளுக்கு மூளை கலங்கி விட்டது என விமர்சிக்க, துளசி நொறுங்கி போயிருந்தாள். நிச்சயமாக இந்த வீட்டுக்குள் துவாரகேஷ் அறையில் சூன்யம் இருக்கு. நடந்த அத்தனை சம்பவங்களும் நிஜம். பல்லவி அறையில் நடந்தது. கபாலியை தாக்கிய உருட்டுக்கட்டை. இப்போது குழாயில் ரத்தம். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அம்மா அவளை […]Read More
அத்தியாயம் 23 வாரம் ஒன்று ஓடியுருந்தது.. ராஜனிடமிருந்து அழைப்பு “பிருந்தா நாம சந்திக்கற ரெஸ்டாரண்டுக்கு வா” “ராஜன் நான் சொன்னது ரெடியாச்சா?” “போனுல வேண்டாம் நேருல வா?” அவசர அவசராமாய் உடை மாறி காளிராஜை காரை எடுக்கச் சொல்லி கிளம்பினாள் ரெஸ்டாரண்டுக்கு. பிருந்தா போவதற்கு முன்பே ராஜன் அங்கே இருந்தான். அவன் இருந்த மேஜைக்கு முன் சென்று அமர்ந்தாள். ராஜன் காஃபி ஆர்டர் செய்தான். சர்வர் விலகியதும் அந்த சிறிய அட்டைப் பெட்டியை அவள் […]Read More
அத்தியாயம் – 22 ப்ரியா கேட்டாள் “ஏம்மா நாம ட்யூஷன் போகாம திரும்பிட்டோம்?” “உன்னை கொண்டு விட்டு கூட்டிட்டு வர சிரமமா இருக்குது அதனால உனக்கு வீட்டிலேயே ட்யூஷன் அரேஞ்ச் பண்ணப் போறேன்” “இவர் நல்ல மாஸ்டர்மா” மனதில் நினைத்தாள்.. ‘அவன் பாதகன் அது உனக்குத் தெரியாது’ “இல்லை ப்ரியா உனக்கு வீட்டுல தான் ட்யூஷன் இந்தப் பேச்சை விடு” பிருந்தா சற்று கோபமாகக் கூறவும் அதற்கு மேல் ப்ரியா எதுவும் பேசவில்லை. ஆனால் […]Read More
அத்தியாயம் – 23 சுஷ்மா இரவு முழுக்க காரில் பயணித்து, காலை ஒன்பது மணிக்கு கொடைக்கானல் வந்து விட்டாள். பெரிய ஓட்டலில் அவளுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களது கம்பெனி அங்கே இருந்ததால், கம்பெனி அதிகாரிகள் அவளை வரவேற்று, மரியாதையுடன் வணங்கினார்கள். சேர்மனுக்கு துவாரகேஷ் வலது கை என்பதால், அவன் சுஷ்மாவை அனுப்பியிருந்ததால் கவனிப்பு நன்றாக இருந்தது. குளித்து, காலை உணவை முடித்தவள், குழந்தைகளின் பள்ளிக்கு ஃபோன் செய்து பேசினாள். உடனே புறப்பட்டாள். மறைந்திருந்த கதிர் பைக்கை […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 22 | பெ. கருணாகரன்
மழைநாள் வைராக்கியங்கள் மழையில் நனையாத பால்யமுண்டா? மழையில் நனையாதது பால்யம்தானா? சிறுவயது மழைநாள் நினைவுகள் இன்றும் ஓயாமல் மனதுக்குள் பெய்து கொண்டே இருக்கிறது. நினைவு மழையில் உள்ளம் உழுத வயல்போல் நெகிழ்ந்து விடுகிறது. இப்போது கூட மழை பெய்யும்போதெல்லாம் மனம் ஒரு சிறுவனாய் மாறிவிடுகிறது. மழை பெய்யும் நாட்களில் ஒரு பெர்மூடாவையும், டி ஷர்ட்டையும் அணிந்துகொண்டு காரணமே இல்லாமல் மழையில் நனைந்து அலைந்திருக்கிறீர்களா? மழைநாட்களின் பொழுதுபோக்கே இன்றும் எனக்கு அதுதான். சிறுவயதிலிருந்தே மழை என்னை ஒன்றும் செய்ததில்லை. […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 21 | பெ. கருணாகரன்
பிரம்பாஸ்திரங்களை முறித்தெறிந்த முத்தம் அப்போதைய பள்ளி நாட்களை இப்போது நினைத்தால் கூச்சலிடும் பிரம்புகளின் ஓயாத இரைச்சல்களே இன்னமும் என் காதுகளைத் துளைத்தெடுக்கின்றன. ஓ… அந்த நாட்கள். பிரம்புகளுக்குப் பயந்து பள்ளிக்கு கட் அடித்துவிட்டு தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன், பெரிய கோயில், ஆற்றங்கரை என்று சுற்றிய நாட்கள்… எப்படி மீண்டேன்? இத்தனைக்கும் விடை ஒரே ஒரு முத்தம். அந்த முத்தம் பிரம்புகளை முறித்தெறிந்து என் காயங்களுக்கு மருந்திட்டது என்றால் மிகையல்ல. வீட்டில் நான் செல்லம். யாரும் என்னை அடிப்பதில்லை. […]Read More
அத்தியாயம் – 22 பாலுடன் கதவுக்கு வெளியே நிற்கும் ஆயாவுக்கு ஃபோன் அடிக்க, பாலை வைத்து விட்டு ஃபோனை எடுத்தாள். அங்கு கேட்கவில்லை. தள்ளி வந்து பேசினாள். எதிரே ஆராவமுதன். “ பாலை கிழவிக்கு குடுத்துட்டியா செண்பகம்?” “குடுக்கப்போறேன்.!” “அந்தம்மா குடிச்சு முடிச்சதும், நீ டம்ளரை வாங்கிட்டு உடனே எஸ்கேப் ஆயிடு. அங்கே நீ மாட்டினா, கதை கந்தலாகும்.!” “நான் பாத்துக்கறேன்.!” ஆயா கட் பண்ணி விட்டு அறை வாசலுக்கு வர, பால் டம்ளரை காணவில்லை. பதறி […]Read More
அத்தியாயம் – 21 தவிப்புடன் காத்திருந்தாள் பிருந்தா ராஜனின் போன் காலுக்காக. அதை தணிக்கும் விதமாய் அவள் செல் வாயைத் திறந்தது. மறு முனையில் ராஜன். “ஹலோ ராஜன்” “பிருந்தா நான் ராஜன்” “சொல்லு ராஜன் காளிராஜ் என்ன சொன்னான்” மறுமுனையில் ராஜன் சொன்ன பதிலில் பிருந்தா மலர்ந்தாள். ராஜனின் பதில் அவளுக்கு ஒரு மன நிம்மதியை கொடுத்தது.கணவனின் வேலையாட்கள் இருவரும் நல்லவர்களே. குறிப்பாக காளிராஜ் இப்பொழுது அவளுடைய தங்கையின் கணவன்.எங்கே தப்புச் செய்தவனாக […]Read More
அத்தியாயம் – 5 மறுநாள் மாலை 6 மணி இருக்கும். இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு போன் வந்தது. “சார்! நான் வக்கீல் கனகராஜ் பேசறேன்…” “சொல்லுங்க கனகராஜ்…” “நடிகை அனாமிகா கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி மாதவன் கோர்ட்டில் சரண்டராக விரும்பி எங்களை அணுகியிருக்கான் சார்…” “இசிட்! என்ன சொல்றான் ?” “தனக்கும், கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கிறான்…” “எந்தக் குற்றவாளி உண்மைய ஒத்துக்கிட்டு இருக்கான்? அவனை எப்ப கோர்ட்டில் ஆஜர்படுத்தப்போறீங்க..?” “கோர்ட் டைம் முடிஞ்சிடுச்சு சார். […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!