அத்தியாயம் – 1 பாஸ்கரன், ஈஸி சேரில் சாய்ந்த படி, தினசரி பேப்பரை புரட்டி புரட்டி ஒரு செய்தி விடாமல் படித்துக்கொண்டிருந்தார் எல்லாரும் தினசரி பேப்பரை காலை நேரத்தில் படிப்பது தானே வழக்கம். ஆனால், இவர் மாலை நேரத்தில் படிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். காரணம், காலையில் அவருக்கு நேரம் இருப்பதில்லை. அவரது மகள் நந்தினி ஆபிஸ் புறப்படும் நேரம் அது. […]Read More
“உன் வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது உன் எண்ணங்களைப் பொறுத்தே அமைகிறது” அத்தியாயம் – 1 வழக்கமான நேரத்தில் விழிப்பு வந்து விட்டது. நாலரை மணிக்கே விழித்து விடுவார் ரகுராமன். ஆனால் உடனே எழுந்திருக்காமல் சிறிது நேரம் புரண்டு விட்டு பக்கத்து வீட்டில் “உலகாளும் ஈசனே உமா மகேஸ்வரா” என்று பாடல் ஒலிக்கும்போது எழுந்து வாக்கிங் கிளம்பி விடுவார். இருபது வருடமாக இங்கு வீடு கட்டி வந்த காலத்திலிருந்து வழக்கம். சிறு வயதிலிருந்து ஒன்றாகப் படித்த […]Read More
காதலித்தாயா? வைரமுத்துவின் மௌன பூகம்பம் (தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.) அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம் பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு அவளை அவன் பார்க்க நேருகிறது. எங்கெனில்.. ஒரு ரயில் நிலையத்தில். எப்போதெனில்.. ஒரு நள்ளிரவில். எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக் கொள்ளும் அந்த இடைவெளியில்.. ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில் பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன. அப்பொழுது- மனசில் எத்தனை மௌன பூகம்பம்!) உன்னைப் பார்த்த ஒரு நிமிஷத்தில் […]Read More
மதுரையின் மதிப்புமிகு புதிய அடையாளச் சின்னமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டமைப்பு வசதிகள் எல்லாம் உலகத் தரத்தில். கனடா சென்றிருந்தபோது டொரண்ட்டோ நகரில் அமைந்துள்ள பல நூலகங்களுக்குச் சென்று பிரமித்து இந்தத் தரத்தில் இத்தனை வசதிகளுடன் நம் நாட்டில் நூலகங்கள் இல்லையே என்று ஏக்கப்பட்டேன். கிட்டத்தட்ட அந்தத் தரத்தில் சென்னையில் இயங்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவன் நான். சென்னையில் இருந்தும் இன்னும் அதன் உள்ளே செல்லாத பலருக்கும் சிபாரிசு செய்துவருபவன். அங்கு […]Read More
“வானமெனும் போதி மரத்தில் ஞானம் பெற்ற வடுகபட்டியின் வைரம்”
கவிஞர் வைரமுத்து இன்றைய தேனி மாவட்டத்தில் (பழைய மதுரை மாவட்டம்), இன்று வைகை அணையின் நீர்ப்பரப்பில் மூழ்கிக் கிடக்கும் மெட்டூர் என்ற கிராமத்தில் 1953-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர் – தாயார் அங்கம்மாள். வடுகபட்டியில் பள்ளிக்கல்வி முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ படித்துத் தங்கப் பதக்கம் வென்றார். பேராசிரியர் டாக்டர் பொன்மணி வைரமுத்து இவர் மனைவி ஆவார். மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து என்று இரண்டு மகன்கள். தமிழ்நாடு அரசு ஆட்சிமொழி ஆணையத்தில் […]Read More
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை, சுதந்திரமாகச் செயல்படுகிறதா? எந்த அளவிற்கு ஊடக சுதந்திரம் இருக்கிறது என்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியவில் பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஒரு பத்திரிகையின் வெற்றி என்பது அதன் எதிர்ப்புச் சக்தியால்தான் என்பது பத்திரிகைத் துறையில் நீண்ட நெடுங்காலமாக வலம்வரும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் செய்தியாளர்களுக்கும் மிகவும் நன்றாகத் தெரிந்திருக்கும். அல்லது தெரிய வேண்டும், வெறுமனே நானும் பத்திரிகையாளன் தான் என்று சொல்லிக்கொண்டு ஆளும் வர்க்கத்திற்கும் அரசியல் […]Read More
ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்! சென்னையில் 18.01.1951-ல் பிறந்த எஸ்.கே.மதுசூதன் என்கிற ஆத்மாநாம், 34 வயதுகூட முடியாமல் இளம் வயதிலேயே 06.07.1984-ல் பெங்களூரில் இறந்து போனார். நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் அரும்பாக்கம் து.கோ.வைணவக் கல்லூரியிலும் (பிகாம்) பயின்றார். சதர்ன் சுவிட்ச் கியர்ஸ், கோரமண்டல் கார்மென்ட்ஸ், ரெங்கா அப்பாரெல்ஸ் ஆகிய கம்பெனிகளில் வேலை செய்தார். டாப் டென் (1978) என்ற ரெடிமேட் […]Read More
“செம்மொழி என தமிழை முதன்முதலில் மெய்ப்பித்த தமிழறிஞர் – பரிதிமாற் கலைஞர்”
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி முதன் முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர். தமிழ் மீது கொண்ட தீராத பற்றால் சூரிய நாராயண சாஸ்திரி என்ற தமிழ் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்டார். மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள விளாச்சேரியில் 1870 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் பிறந்தார். தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றுத் தேர்ந்தார். மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர […]Read More
பாலகுமாரன் பிறந்த நாளின்று! உண்மையில் சித்தர் என்றொருவர் கிடையாது அப்படியென்று சிலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எழுத்துலகின் சித்தர் என பாலகுமாரனை சொல்லியபோது அது பெரிதுபடுத்தப்பட்ட பிம்பமோ என்றே இன்றைய தலைமுறையினருக்கு தோன்ற வாய்ப்புள்ளது. ஆனால், எழுத்துச் சித்தர் எனும் வார்த்தைக்கு பலம் சேர்த்து, 90களின் தொடக்கத்தில் எழுத்துலகில் புயலைக் கிளப்பியவர்களின் பாலகுமாரனும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. இறைவனுக்கான பிரார்த்தனை குறித்து அவரது மொழியில் சொல்வதென்றால், “ஜபம் வாழ்வின் அடிப்படை. கற்றுக்கொள்வதல்ல, சொல்லி தந்து செய்வதல்ல. […]Read More
அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: “எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க… ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை… எழுந்திருக்க மாட்டிஙக்?… இன்னிக்கிப் புரட்டாசி சனிக்கிழமை.” இரைச்சல் அதிர அதிரக் கேட்டது. நன்னையனுக்குத் தன்னைப் பார்த்துத்தான் இவ்வளவு சத்தமும் என்று நிச்சயம் வந்தது. கண்ணைப் பிட்டுக்கொண்டான். ஒட்டுத் திண்ணையில் ஓர் அடுக்கை வைத்துச் சாணத் தண்ணீர் கரைத்துக் கொண்டிருந்தாள், வீட்டுக்கார அம்மாள். […]Read More
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
- 10, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது..!