அத்தியாயம் – 8 முகம் வெளிறிப் போய் அமர்ந்திருந்தாள் கோதை. அம்சவேணியின் கைகளுக்குள் இருந்த தன் கைகள் நடுங்குவதை உணர்ந்தாள். “கோதை..இதை கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் சொல்லலைன்னு நீ நினைப்பே. சொல்ற அளவுக்கு அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவன் பூரண குணமடைஞ்சுட்டான். அது ஒரு ஆக்ஸிடன்ட் மாதிரி. சில நாட்கள் பாதிக்கப்பட்டிருந்தான். அவ்வளவுதான்.” கோதை எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள். “உன்னை ஏமாத்திட்டதா நீ நினைக்காதே. என் பையன் குழந்தைமாதிரி. அவனை கவனிச்சுக்க உன்னால்தான் முடியும்னு […]Read More
அத்தியாயம் – 8 ராகவ், வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திய போது, அவனது வீடு பூட்டியிருப்பது தெரிந்தது. இந்த நேரத்துல எங்க போயிருப்பாங்க? வெளில போறதா இருந்தா கூட அப்பா போன் பண்ணி சொல்லி இருப்பாரே? இன்னிக்கு பத்மா மேட்டர ஓப்பன் பண்ணிடலாம்ன்னு பார்த்தேன்.. அவங்க பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம எங்கயோ போய்ட்டாங்களே.. யோசனையுடன் போனை எடுத்தான். அப்போது நந்தினியிடமிருந்து அவனுக்கு போன் வந்தது. இவ ஏன் இந்த நேரத்துல போன் பண்றா? யோசனையுடன் ஆன் […]Read More
அத்தியாயம் – 8 உன் வாழ்க்கையை நீ நேர்மையுடன் வாழப் பழகு. உனக்காக மற்றவர்கள் வாழ முடியாது. மற்றவர்கள் வாழ்வை நீ வாழ முடியாது. ஆனால் மற்றவர்கள் சந்தோஷத்திற்காக நீ தியாகம் செய்ய முடியும். “மௌனமே பல சமயங்களில் விபரீதமாகி விடுகிறது.” மௌனிகா சூடாய் காபியைக் கொண்டு வந்து டேபிளில் வைத்தாள். “என்கிட்டே இருக்கு.” ரகுராமன் தன் பிளாஸ்கிலிருந்து தனக்கு ஊற்றிக் கொண்டார். இருவரும் காண்டீனில் […]Read More
அத்தியாயம் – 8 இரத்தச்சிவப்பு நிற கோட்மாடல் சட்டையும் வெள்ளைநிற பேன்ட்டும் உடுத்தியிருந்தாள் தேஜிஸ்வினி. கறுப்பு ஹீல்ஸ் கால்களில். கருநீல பேன்ட்டும் ஆரஞ்சுநிற உட்சட்டையும் ஓபன்காலர் சாம்பல் நிற கோட்டும் அணிந்திருந்தான் டியாரா. இருவரின் எதிரே ஜீவிதா, கீர்த்தி, பிரசாந்த். “உங்க மூவரையும் நாங்க விசாரிக்கனும்…’ “கேளுங்க… எல்லாம் எங்க தலையெழுத்து!” மூவரில் கீர்த்திதான் அதிகம் உடைந்து போயிருந்தாள். “முதலில் கேள்விகள் ஜீவிதாவுக்கு..” டியாரா. எதிர் கொள்ளத் தயாரானாள் ஜீவிதா. “உங்களுக்கு வயசென்ன ஆகுது ஜீவிதா.?” தயங்கி […]Read More
அத்தியாயம் – 7 1997 அன்று தன்னிடம் கோபமாய் பேசி விட்டுச் சென்ற வைசாலி, இரண்டொரு நாளில் கோபம் தணிந்து அவளாகவே வந்து பேசுவாள் என்று காத்திருந்த அசோக் ஏமாற்றமானான். வைசாலி அவனைத் தேடி வரவுமில்லை. அவன் கண்களில் படவும் இல்லை. “என்னாச்சு?… கண்ணில் கூடப் பட மாட்டேங்கறாளே?… காலேஜுக்கு வர்றாளா… இல்லையா?” தன் சந்தேகத்தை வைசாலியின் தோழி அபிநயாவிடம் கேட்டான் அசோக். “ஏன் உனக்குத் தெரியாதா அசோக்?… உன் கிட்ட சொல்லலையா?” தலையை ஆட்டிக் […]Read More
பேசும் புத்தகங்கள் இன்று சமீபத்தில் நான் படித்த ஆடு ஜீவிதம் என்கிற நாவலைப்பற்றி என்னோட கண்ணோட்டம் . ஆசிரியர் பென்யாமின் தமிழில் விலாசினி வெளீயிடு எதிர் வெளியீடு , 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, 642 002. விலை .ரூபா 300 , பக்கங்கள் 216. தொலைபேசி 04259 226012, 99425 11302. இந்த நாவல் 2009ன் கேரள சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது. இந்த மலையாள மொழி நாவலை எழுதிய பென் யாமின் மலையாள இலக்கியத்தின் […]Read More
அத்தியாயம் – 7 கார்த்தி வரைந்த மழை ஓவியம் லேமினேஷன் செய்யப்பட்டு இவள் வீட்டு சுவரை நனைத்துக் கொண்டிருந்தது. அந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் இவளும் மழையில் நனைந்தாள். அந்த நீர்ச்சொட்டும் பூமரத்தடியில் அவனுடன் பல நேரம் உட்கார்ந்து கதை பேசியிருக்கிறாள், கைக்கோர்த்து சிரித்து இருக்கிறாள்… நனைந்த பூக்களை எடுத்து அவன் மீது வீசியிருக்கிறாள்… எல்லாவற்றிற்கும் பதிலாய் அவன் சிரிப்பான் காதலாய்… ! மயக்குவான் ஒற்றை சிரிப்பிலேயே! அந்தக் காதல் கிறுக்கன் வாங்கிக் கொடுத்த மூக்குத்தி […]Read More
அத்தியாயம் – 7 “விடிந்ததும் நாகர்கோவில்.. பிறகு அங்கிருந்து தக்கலை..” சொன்னபடி ஆராத்யா டிரெயினின் மேல் பெர்த்தில் ஏறிப் படுக்க உதவினாள் மனோரமா.. வெளிச்சமாய் மின்னிய தாயின் முகத்தை அன்புடன் பார்த்தாள் ஆராத்யா.. நெடுநாட்கள் கழித்து தனது பிறந்த ஊரையும், பிறந்த வீட்டு மனிதர்களையும் சந்திக்க போகும் சந்தோசத்தில் மனோரமாவின் முகம் மலர்ந்து கிடந்தது.. இதற்கு நேர்மாறாக கறுத்து சோம்பியிருந்த தந்தையின் முகம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.. அவர்கள் இருவருமாக ஊருக்கு கிளம்ப போவதை நம்ப […]Read More
அத்தியாயம் – 7 “நேத்து நான் பார்ட்டியில அளவுக்கதிகமா குடிச்சேனே.. அதனால என் மேல உனக்கு கோபமா?” காரை செலுத்தியபடியே கேட்டான் குமணன். சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். “நீங்க குடிச்சது எனக்கு கோபம் இல்லை. குடிப்பழக்கமே இல்லைன்னு பொய் சொன்னிங்களே அதான் எனக்கு கோபம்” “கோதை சத்தியமா நான் குடிச்சதே இல்லை. அந்த டேஸ்ட் கூட எனக்குத் தெரியாது. நேத்துதான் நான் முதல் தடவையா குடிச்சேன்.” “முதல் தடவையா குடிச்சவர் மாதிரியா நேத்து நீங்க […]Read More
அத்தியாயம் – 7 ராகவ் ஆபிஸ் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திய போது, முழுவதுமாக தன் சக்தியை இழந்திருந்தான். அம்மா ஆசைப்படுவது போல் நடந்து விட்டால், பத்மாவிற்கு என்ன பதில் சொல்வது? அவ்வளவுதான். அவள் உயிரையே விட்டு விடுவாள். சும்மா இருந்த சங்கை இருவரும் ஊதி விட்டார்கள். இனி அதை நிறுத்த வேண்டும் என்றால், அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.. என்ன நடந்தாலும் பத்மாவை விட்டு கொடுக்கக் கூடாது.. அது பெரிய பாவம்.. அவன் யோசனையுடன் நடந்து […]Read More
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!