தந்தவனைத் தேடி——-‐———————–‐–கொடுக்கல் வாங்கல்கணக்கு இதுகோடிக்கணக்கில்கிடக்குதடாஎடுத்துக்கொள்வான்கெடு முடிந்தால்கொடுத்த கணக்கையேதடுக்க கூட முடியாதேடாஅடுத்த கணக்கில்கவனம் வைப்பான்அடுக்கடுக்காய் தொடருமடாஆண்டவன் பார்வைபடருமடா அசலுக்கு லாபம் இன்பமடாஅவனுக்கு வட்டிதுன்பமடாதுன்பத்தை இன்பத்தில் கழிச்சுக்கடாதுணிதான் மிச்சம்படுத்துக்கடாஅன்பெனும்அருளால்அடையும் லாபம் இன்பமடாதவறினை தூண்டிடதந்திடும் வட்டி துன்பமடாதலைவனை துதித்துதவறினை திருத்துதவணையை செலுத்து-இதில்தவணை என்பதேதண்டனை தானடாஆண்டவனை நினைத்துஅகத்துள் நிறைத்துஅசலைச் செலுத்துஅடைந்தால்அதுதான்செல்வமடா கவிஞர்காமாட்சி சுந்தரம்.Read More
அத்தியாயம் – 11 மேடிட்டிருந்த வயிற்றோடு மெதுவாகவே சமையல் செய்து கொண்டிருந்தாள் அலமேலு. சின்னு வேறு எதனாலோ ‘நைநை ‘என்று படுத்திக் கொண்டிருந்தாள். மருதவள்ளியை வேற காணோம். அவள் இருந்திருந்தாலும் சின்னுவை சமாதானப்படுத்தி சமாளித்திருப்பாள். சற்றே உயரத்திலிருந்த சம்புடத்தை எட்டியெடுக்க கையை உயர்த்தினாள் அலமேலு. பின்புறமிருந்து இரண்டு வலியகரங்கள் அவள் இடையை பிடிக்க திடுக்கிட்டுத் துள்ளினாள். “அய்யோ.!அம்மா “ “ஹி..ஹி…நான்தாண்டி” பலராமன் விகாரமாய் சிரித்துக் கொண்டிருந்தான். “தோ பாருடி! ரெண்டு தடவை தப்பிச்சுட்டே! இந்தத்தடவை முடியவே முடியாது. […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 11 | பெ. கருணாகரன்
அத்தியாயம் – 11 கடவுள் வாழும் வீடு! இது மழைக்காலம். அதன் காம்ப்ளிமென்டாக பகல் நேரத்திலும் ரீங்காரமிடும் கொசுக்கள், கொசுவர்த்திச் சுருள், லிக்யூடேட்டர் இவற்றுக்கு அடங்காமல் தூங்க விடாமல் துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த மழைக்காலக் கொசுக்களைக் கூடச் சமாளித்து விடமுடியும். வெயில் காலங்களிலும் கூட பணியிடங்களில் நம் முன் ரீங்காரமிடும் கொசுக்களைத்தான் சமாளிப்பது பெரும்பாடாகி விடுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு மனோபாவங்கள் கொண்ட மனிதர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே எல்லோரிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறையை எதிர்பார்க்க முடிவதில்லை. […]Read More
அத்தியாயம் – 12 இரவு எட்டு மணிக்கு துவாரகா வீடு திரும்பினான். சமையல் கட்டில் ஆச்சர்யமாக துளசி வேலை பார்த்து கொண்டிருந்தாள். இது உலக அதிசயம். அம்மா இருந்த வரை மாடு போல அம்மா உழைத்து கொண்டிருந்தாள். சமையல்கட்டு பக்கமே துளசி வர மாட்டாள். துளசி சமைத்து, துவாரகா சாப்பிட்டு பல மாதங்கள் ஆகி விட்டன. குடும்ப பணிகள் எதையும் துளசி செய்ய மாட்டாள். இன்று பேரதிசயம். இரவு உணவுக்கான வாசனை வந்து கொண்டிருந்தது. துவாரகா கண்டு […]Read More
அத்தியாயம் 11 மாதம் மூன்று ஓடி மறைந்திருந்தது. எந்த ஒரு திருப்பமும் இன்றி இயல்பாய் ஓடி மறைந்ததிருந்தது அந்த மூன்று மாதங்களும். ப்ரியா தாமரை இலை தண்ணீர் போல் தான் அவளிடம் பழகினாள். பிருந்தா கேட்பதற்கு பதில் கூறுவாள். மற்றபடி அவள் உண்டு அவள் வேலை உண்டு என்றிருப்பாள். பிருந்தாவிடம் பகைமை பாராட்டுவதும் இல்லை உறவு கொண்டாடுவதும் இல்லை. இது மட்டும் பிருந்தாவின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. வீட்டிலிருக்கும் தன் கணவனின் மகள் தன்னிடம் நெருங்காமல் தன்னை […]Read More
தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் பிசாசு
மு(தல்)னைவர் நிலவில் கால் பதித்தது முதலில் யார் என்றாலோ அல்லது இமய மலை சிகரத்தை முதலில் அடைந்தது யார் என்றாலோ நமக்கு விடை எளிதில் கிடைத்து விடும். ஆனால் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் யார்.. ?? பிசாசு என்று விடை வருகிறது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. அவ்வாறு தான் இவரது பெயரத்தி திருமதி . சிவகாம சுந்தரி இன்றும் தனது பாட்டனாரை அன்போடு குறிப்பிடுகின்றார். தமிழ் , சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை கொண்டவர் இம்மொழிகளுக்கிடையே ஆன இலக்கணங்களை 1930 ம் ஆண்டு ஒப்பீடு […]Read More
வாழ்க்கை/ கவிஞர் / அறிமுகம் ——————–நெருப்புக் கோளத்தில் பூமி பிறந்ததுநீர்க் குவளையில்நாம் பிறந்தோம்வாயுவால் வாழ்ந்தோம்ஆகாயம் தந்த ஆதாயமாகநிலம் கண்டது நீரினைவளம்கண்ட தாவரங்கள்வாழ்வாதாரமானதுஉண்டோம் உடுத்தினோம்உலகைச் சுற்றினோம்உடமைக்காக கடமையாற்றினோம்இணையென்று இன்னோர் உயிரைப் பிணைத்துக் கொண்டோம்பிள்ளைகள் பிறந்ததுமழலைகளாக மலர்ந்தவர்கள்மறுசுழற்சியின் மகிழ்வாகமாலைகள் சூடிட மணமாகினர்பேரப்பிள்ளைகள் பிறந்தனபேர் உவகைப் பேணிணோம்பேரம் பேசியபடி படைத்தவன் பறித்துக் கொண்டான்பகிர்ந்தவர்கள் பதறிக் கதறினர்மடிந்தான் மனிதன்முடிந்தன முறையாய். கவிஞர்செ.காமாட்சி சுந்தரம்./ அறிமுகம்Read More
விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன், (மார்ச் 19, 1928 – டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து “அமுதசுரபி” மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார் “கல்கிக்குப் பிறகு வரலாற்று நாவல்களில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்தவர் விக்கிரமன்” என்கிறார் ஜெயகாந்தன். கவிமணி தேசிக விநாயகம் […]Read More
அத்தியாயம் – 17 “நானும் உங்களோடு வரவா மாமா..?” பனித்துளிகள் விரவியிருக்கும் செண்பகமலராய் தன் முன் அந்த அதிகாலையில் வந்து நின்ற மருமகளை மறுக்கும் எண்ணம் சிறிதளவும் சதுரகிரிக்கு வரவில்லை.. அவர் பார்வை மருமகளின் பின்னால் பார்க்க, உள்ளறை கதவின் பின் மறைந்திருந்த மனோரமாவின் உருவம் தென்பட்டது.. அவரறியாமல் பெருமூச்சொன்று வெளியேறியது.. “வாம்மா.. போகலாம்..” மருமகளுக்கு தலையசைத்து முன்னால் நடந்தார்.. அம்மாவிற்கு கட்டை விரல் உயர்த்திக் காண்பித்து விட்டு தாய்மாமனுடன் நடந்தாள் ஆராத்யா.. “தினமும் இவ்வளவு காலையிலேயே […]Read More
அத்தியாயம் –1O ஆஸ்பிட்டல் வீடு என்று ரன் அடித்து முடிந்து வழமையான வேலைகளுக்குள் வந்து விட்டாலும் வேலை நிமுத்தியது. தீபலஷ்மி குழந்தையுடன் இல்லம் வந்தாகி விட்டது.பத்திய சாப்பாடு குழந்தைக்கான தனி கவனிப்பு வருவோர் போவோர் உபசரிப்பு என்று நிலவழகி சுழன்று கொண்டிருந்தாள். சோபாவில் அமர்ந்து பேப்பரில் முகத்தை மறைத்தபடியே ரகசியமாய் மனைவியைத் தின்றுகொண்டிருந்தான் நந்தன் கண்களால். தாத்தாவும் மாமனாரும் சேர்ந்தே வந்து உட்கார இருவருக்குமான காபியை கொண்டு வந்தாள் நிலா. அபய்யும் ஜாகிங் முடித்து வர கணவனுக்கும் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!