அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி. இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைப்பெற்றது. இதில் படத்தில் நடித்த மற்றும் பங்குபெற்ற குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தின் பாடல் மற்றுமஇசை வெளியீட்டு விழா மாலை நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான தனி […]Read More
வடிவேலு எல்லாம் ஒரு நடிகரா..? எதிர்நீச்சல் “மாரிமுத்து” டுவிஸ்ட்.. அந்த “ஓலை பாய்” கதை தெரியுமா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிகரும் இயக்குனருமாக இருக்கும் மாரிமுத்து நடித்து வருகிறார். இவர் நடிகர் சீமானோடு துணை இயக்குனராக பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் இயக்கும்போது நடந்த சுவாரசியமான கதை மற்றும் அந்த திரைப்பட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு நடிகர் வடிவேலு பற்றியும் அவரோடு பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் நடிக்கும் போது […]Read More
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இவர் விருது பெற்ற எழுத்தாளர் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்காக கிரிக்கெட் பயிற்சிகளை நாயகர்கள் எடுத்துக் கொண்டனர். அனைவரும் பார்க்கும் வண்ணம் எண்டெர்டெய்னிங் ஜானர் […]Read More
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் மாமன்னன்.கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்தது.இந்நிலையில் உலகளவில் கடந்த 8 நாட்களில் ரூ. 52 கோடிக்கும் மேல் மாமன்னன் திரைப்படம் வசூல் செய்துள்ளது.தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 40 கோடி வரை வசூல் செய்து இதுவரை உதயநிதியின் திரை வாழ்க்கையில் எந்த திரைப்படமும் செய்யாத […]Read More
நடிகர் அருள்நிதி -இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற படம் டிமான்ட்டி காலனி. பேய்களை காமெடி டிராக்கில் கொண்டு சென்ற காலகட்டத்தில் வெளியான இந்தப் படம் மீண்டும் ரசிகர்களிடையே பயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மிகபெரிய வசூலை குவித்தது. ஒரே வீட்டில் நடக்கும்படியான கதைக்களத்தை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தார் அஜய் ஞானமுத்து.நடிகர் அருள்நிதி, சனத், ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த […]Read More
வேலன் புரொடக்ஷன் VM முனிவேலன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஆருன் இயக்கத்தில் நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் நடித்திருக்கும் திரைப்படம் “ web”. விரைவில் திரைக்கு வரவிருக்கிற இப்படத்தின் “உலகமாய் இருந்தாயே ” பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5. 00 மணிக்கு வெளியாகியுள்ளது. இப்பாடலின் லிரிக் வீடியோவை நடிகை சோனியா அகர்வால் தற்போது வெளியிட்டுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.. “உலகமாய் இருந்தாயே “ பாடலை சாதனா சர்க்கம் குழுவினரோடு பாடியுள்ளார். Web […]Read More
“காவாலா காவாலா” சூப்பர் ஸ்டார் பாடல்ன்னா சும்மாவா..!-தனுஜா ஜெயராமன்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் […]Read More
“ இன்ஃபினிட்டி “ ஈர்க்கவில்லை – வழக்கமான க்ரைம் திரில்லர் …!!!-தனுஜா ஜெயராமன்
சாய் கார்த்திக் இயக்கத்தில் நடராஜ் என்கிற நட்டி சிபிஐ ஆபீசராக நடித்து வெளி வந்திருக்கும் படம் இன்ஃபினிட்டி. இதில் கதாநாயகியாகவித்யா பிரதீப் நடித்துள்ளார். அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடக்கும் தொடர் கொலைகளை , துப்பறியும் சிபிஐ ஆபீசராக வரும் நட்டி விசாரித்து வருகிறார். அரசு ஆஸ்பத்திரி டாக்டராக வருகிறார் வித்யா ப்ரதீப். கொலையின் பின்னணியை சி. பி. ஐ விசாரிக்கும் போது நடக்கும் திடுக்கிடும் திருப்பங்களும் மர்மமான கேள்விகளுக்கு கிடைக்கும் விடைகளும் படத்தை வேறு கோணத்தில் நகர்த்தி […]Read More
இந்திய சினிமாவுக்கு ஹேப்பி பர்த் டே டுடே இந்தியாவில் 1896-ம் ஆண்டு இதே ஜூலை 7-ம் தேதிதான் திரைப்படம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி என்ற நிறுவனம்தான் மும்பையில் (அப்போது பம்பாய்) இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. உலகின் முதல் சினிமாவைத் தயாரித்து வெளியிட்டவர்கள் லூமியர் சகோதரர்கள். முதல் சினிமா 1895 , டிசம்பர் மாதம் பாரீசில் உள்ள ‘ஈடன் சினிமாஸ்’ என்ற திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியான, […]Read More
திரை இசை ரசிக உலகத்திலும் பாலமுரளிக்கு என்றும் அழியாத ஓர் இடமுண்டு. பாலையா வேறு, பாலமுரளி வேறு என்று பிரித்துவிட இயலாதபடிக்கு திருவிளையாடலின் சிறப்பு அம்சங்களாகத் திகழும் ‘ஒருநாள் போதுமா’ பாடலுக்கு நிகர் எது! கண்ணதாசனின் அருமையான அந்தப் பாடலை கே.வி.மகாதேவன் ஓர் இசைச் சிற்பமாகவே செதுக்கி இருந்தார். போதையூறி மெல்லப் பரவும் ஆலாபனையிலிருந்து, அதன் பல்லவியில் கூடிக்கொண்டே செல்லும் ஒவ்வொரு சொல்லும் கிளர்ச்சியுற வைக்கும். சரணங்களில் பாடகரைத் தொட நீளும் ரசிகரின் கையைப் பிடித்து உடனிருத்தி […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!