பெரும்பாலான படங்களில் ஹீரோவையும், வில்லனையும் சுற்றி தான் கதையே நகரும். ஆனால், ஹீரோவும், வில்லனும் ஒரே ஆளாக இருந்தால் எப்படி இருக்கும். ஹீரோவாக நடிப்பதற்கும், வில்லனாக நடிப்பதற்கும் மேனரிசம், கெட்டப், உடல்மொழி என எல்லாவற்றிலும் மாற்றம் செய்ய வேண்டும். ஒரே படத்தில் ஸ்டைலான மாஸான ஹீரோவாகவும், மிரட்டலான வில்லனாகவும் நடிப்பது கஸ்டமான விஷயம் தான். அதை செய்த ,தற்போதைய 5 தமிழ் சினிமா நடிகர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அமைதிப்படை – சத்யராஜ் மணிவண்ணன் இயக்கத்தில் […]Read More
த்ரில்லர் படம் அஸ்வின்ஸ்.. ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ஓடிடியில்!
கொல நடுங்க வைத்த த்ரில்லர் படம் அஸ்வின்ஸ்.. ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ஓடிடியில்! வசந்த் ரவி நடித்துள்ள அஸ்வின்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதிகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தரமணி, ராக்கி படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் வசந்த் ரவி நடிப்பில் கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அஸ்வின்ஸ். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியிருந்தார். படத்தில் விமலா ராமன், முரளிதரன் உள்ளிட்ட பலர் […]Read More
உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர் நாயகன் M.M.கீரவாணி – வைரமுத்து – K.T.குஞ்சுமோன் இணைகிறார்கள். பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்.உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர் நாயகன் M.M.கீரவாணி – வைரமுத்து – K.T.குஞ்சுமோன் இணைகிறார்கள்! மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரமாண்டமான ‘ஜென்டில்மேன்’ வெற்றிப்படத்தை தயாரித்தார்.இப்படம் வெளியாகி 30 வருடங்களாகிய நிலையில், இரண்டாம் பாகமாக ‘‘ஜென்டில்மேன்-2’’ படத்தை தயாரிக்கும் […]Read More
கோலிவுட்டின் பாசத்துக்குரிய பாரதிராஜாவுக்கு இன்னிக்கு 82வது வயசு! ( இது சர்டிபிகேட்படி. ஆனா அவரது ரியல் பர்த் டே ஆகஸ்டு 23 ஆம். ஆனா இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக்கும்.) சினிமா என்றால் மாய உலகம் அதில் நடிப்பவர்கள் அதிசயமானவர்கள் என்ற காலகட்டம் 1977ம் ஆண்டு வரை இருந்து வந்தது. அதன்பிறகு அந்த மாயை உடைத்தெறிந்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அதென்ன 1977 என்கிறீர்களா? அந்த ஆண்டுதான் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே திரைக்கு […]Read More
டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சொந்த தம்பியையும் இப்போது சினிமாவில் நுழைத்து விட்டிருக்கிறார். ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிக்கும் முதல் திரைப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியிருக்கிறது. பவர்ஃபுல்லாக இருக்கும் இந்த புதிய படத்தின் கூட்டணி தற்போது சோசியல் மீடியாவில் பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. எல்வின் நடிக்கும் முதல் படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியாகி […]Read More
திரையில் எழும்பும் கும்பிட்ட கைகளுடன் ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற குரல் ஒலிக்கும்போதே திரையரங்குகளில் கைதட்டல்கள் தொடங்கும். அது அடங்க சில நிமிடங்களாகும். நடிகர்கள் பெற்றுவந்த அந்தக் கைதட்டலை ஓர் இயக்குநருக்கான கைதட்டலாக மாற்றிய அந்தக் கரத்துக்குச் சொந்தக்காரரான இயக்குநர் பாரதிராஜாவுக்கு இன்று பிறந்தநாள். பெரும்பாலான தமிழர்களைப் போலவே பாரதிராஜாவுக்கும் இரண்டு பிறந்தநாள்கள் உண்டு. ஒன்று கல்விச் சான்றிதழ்படி, அதுதான் 1941 ஜூலை 17. ஆனால், உண்மையில் அவர் பிறந்தது 1942 ஆகஸ்ட் 23. இதை […]Read More
ஆடுவோமே பள்ளு பாடுவோமே” முதலான தேசிய கீதங்களை பாடிய இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம் ஜூலை 16 ,2009. டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ( மார்ச் 28 , 1919 – ஜூலை 16 ,2009 . காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் , இவரது பேத்தி ஆவார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் […]Read More
அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “ஜெய்பீம்” புகழ் மணிகண்டன், முதலும் நீயே முடிவும் நீயே நாயகி மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி சக்திவேல் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். குட் நைட் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் எடிட்டிங் செய்துள்ளார். குட் […]Read More
கொரானா காலத்திற்கு முன்பு இருந்த சில சலுகைகளில் பல இடையில் காணாமல் போயிருந்தது. தற்போது மீண்டும் அவை புத்துயிர் பெற்றுள்ளது என்கிறார்கள் இரயில்வே துறையினர். இனி மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் புக் செய்யும் போது 50 % தள்ளுபடி பெற்றிடுங்கள் என்கிறார்கள். பயணிகளுக்கு சீரிய பயணத்தை வழங்கும் பொருட்டு இந்திய ரயில்வே, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) உடன் இணைந்து ரயில் டிக்கெட் புக்கிங், விமான டிக்கெட்டுகள், ஹோட்டல், ஹாலிடே பேக்கேஜ்கள் […]Read More
விஷாலின் 34-வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், விஷாலின் 34-வது படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இதனை விஷால் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!