கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இந்தியாவில் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த திரைப்படத்தில் இடம் பெறும் அந்தரங்க காட்சி ஒன்றில், நாயகனும், நாயகியும் சமஸ்கிருத சொற்றொடரை வாசிக்கின்றனர். அந்த காட்சி இந்தியாவில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்துக்கள் புனிதமாக கருதும் பகவத் கீதையில் இடம் பெறும் வரிகள் அவை என்று படத்தைப் பார்த்தவர்கள் கூறியதாக பி.டி.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது. அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். […]Read More
விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியான “துருவ நட்சத்திரம்” ரிலீஸ் எப்போது தெரியுமா?
கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2017ம் ஆண்டே வெளியாக இருந்த படம் துருவ நட்சத்திரம். கடந்த 2017-ம் ஆண்டு துருக்கியில் தொடங்கியது படப்பிடிப்பு. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உட்படப் பலரும் நடித்துள்ளனர். துருக்கியில் நடந்த முதல் ஷெட்யூலைத் தொடர்ந்து வேறு சில நாடுகளிலும் படப்பிடிப்பு நடந்தது. விக்ரம் இதில் துருவா, ஜான், ஜோஸ்வா எனப் பல கெட்டப்களில் நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ரிதுவர்மா நடித்துள்ளார். விறுவிறுப்பாகத் […]Read More
வைரல் யூடுயுபர் TTF வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “ . மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசனின் அறிமுகப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎப் வாசன் எனும் இளைஞருக்கு பல லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். மஞ்சள் வீரன் திரைப்படத்தை செல்அம் எழுதி இயக்குகிறார். தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி […]Read More
நடிகை சுனைனா நடித்த ரெஜினா திரைப்படம் தற்போது ப்ரபல ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பாணி சரத், […]Read More
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட இயக்குநர் ஷங்கர் அதன் VFX பணிகளுக்காக ஹாலிவுட்டின் புகழ்பெற்ற Lola VFX நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனத்துடன் ஷங்கர் இணைய காரணமே டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பக்காவாக செய்யத்தான். விக்ரம் படத்திலேயே இந்த விஷயம் வரப்போவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போன நிலையில், ரஜினியையே வெள்ளையாக்கிய ஷங்கர் இந்தியன் 2 படத்தில் இந்த விஷயத்தை களமிறக்குகிறார். தற்போது அதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட் […]Read More
யோகி பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. யோகிபாபு அடுத்து நடிக்கும் புதிய படமான ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘மாவீரன்’ இயக்குநர் மடோன் அஸ்வின் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக யோகிபாபு இணைந்த ‘மாவீரன்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து ‘ஜெயிலர்’, ‘அயலான்’, ‘எல்ஜிஎம்’, ‘கங்குவா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் முதன்மை கதாபாத்திரத்தில் […]Read More
சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோ யூடியூபில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஜெய்பீம் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய நிலையில், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அந்த ஹைப்பை இருமடங்காக்கியது. விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே வரும் அந்த கதாபாத்திரத்தின் மூலம் ரோலக்ஸ் என்ற ஒரு புது அவதாரத்தையே சூர்யா எடுத்தார். சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் […]Read More
தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ’எல்ஜிஎம்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் தல தோனி ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவருமாகிய MS டோனி தயாரிக்கும் முதல் திரை படம் LGM எல்ஜிஎம் எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ . கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் தோனி. அப்படி […]Read More
ரஜினியின் ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் இடம்பெற்ற டீசரை சன் பிக்சர்ஸ் […]Read More
53வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியல்/சிறந்த நடிகர் மம்மூட்டி, சிறந்த படம்
சிறந்த நடிகர் மம்மூட்டி, சிறந்த படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – 53வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியல் 53-வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் தேர்வாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்கான கேரளா மாநில திரைப்பட விருதுகள் (53rd Kerala State Film Awards) தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை கேரளாவின் கலாச்சார விவகாரங்கள் துறை அமைச்சர் சஜி செரியன் […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!