சைக்கலாஜிக்கல் திரில்லர் கதை ‘ஒயிட் ரோஸ்’..!

 சைக்கலாஜிக்கல் திரில்லர் கதை ‘ஒயிட் ரோஸ்’..!

இயக்குநர் சுசி கணேசனிடம் இணை இயக்குநராக இருந்தவரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுக இயக்குநராகும் ராஜசேகரின் இயக்கத்தில் உருவாகும் சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையான ‘ஒயிட் ரோஸ்’ படத்தில் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி – ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படம் ‘ஒயிட் ரோஸ்.’ 

படத்தின் எழுத்து மற்றும் இயக்கம் ராஜசேகர் . படத்தயாரிப்பு ரஞ்சனியும், இசை ஜோஹன் ஷெவனேஷ் என்பவர் செய்துவருகிறார்கள்.

ஒளிப்பதிவு இளையராஜா.வி, படத் தொகுப்பு கோபி கிருஷ்ணா, பாடல்கள் கவிஞர் வைரமுத்து, கலை இயக்கம் டி.என். கபிலன், சண்டை இயக்கம் பீனிக்ஸ்’ பிரபு & ‘ராம்போ’ விமல், நடன இயக்கம் லீலாவதி, ஆடை வடிவமைப்பு 0 ஏ.சுபிகா, ஒலி வடிவமைப்பு & ஒலிக் கலவை லக்ஷ்மி நாராயணன் ஏ.எஸ். கவனித்து வருகிறார்கள்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...