விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் கடந்த வாரம் 1ம் தேதி வெளியானது. சிவ நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்துள்ள குஷி திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்நிலையில், முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் குஷி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 2கே கிட்ஸ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் குஷி. […]Read More
சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.மலையாளத்தில் முதலில் பாசில் இயக்கத்தில் மணிசித்திரதாழு என்ற படத்தின் ரீமேக் உரிமையை பெற்று பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் எடுத்தார். பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன் தாரா உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழில் வெளியானது. 800 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. சாதாரண பேய் பட லைனாக இருந்தாலும் பி.வாசுவின் மேக்கிங் படத்தில் அதகளமாக இருந்தது. இதனால் அப்போதைய […]Read More
தமிழ் திரைப்படத்துறையில் பிரபலமாக இருந்த தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி. தன்னுடைய 66 வயதில் இன்று காலை 7 மணியளவில் உயிரிழந்தார். இவர் மது மலர், மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், அபூர்வசகோதரர்கள், குணா, வியட்நாம் காலனி, பவித்ரா, வில்லன், அன்பே சிவம், கோலமாவு கோகிலா மற்றும் கார்க்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் முக்கிய வேடங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். சின்னத்திரைகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். […]Read More
“கருமேகங்கள் கலைகின்றன” படம் பார்த்த IAS மாணவர்கள்! | தனுஜா ஜெயராமன்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன” எனும் சிறுகதை, “கருமேகங்கள் கலைகின்றன” எனப் பெயர் மாற்றம் பெற்று திரைப்படமாக உருவாகி இன்று உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது என்கிறார் தங்கர் பச்சன். ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியை முன்னூறுக்கும் மேற்பட்ட IAS மாணவர்கள் சென்னை சந்திரன் திரையரங்கில் கண்டுக்களித்தனர். படம் முடிந்ததும் ரசிகர்களின் கருத்துக்களை பகிரப்பட்டது. அங்கு வந்திருந்த இயக்குநர் தங்கர் பச்சானை […]Read More
“சூப்பர்ஸ்டார் க்கு மட்டுமில்ல டைரக்டர்க்கும் உண்டு” பரிசுகளை வாரி வழங்கும் கலாநிதிமாறன்..!
ஜெயிலர் படம் ரூ.600 கோடி வசூலை தொட்டதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் இருந்து […]Read More
பிரபாஸின் சலார் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.., ரசிகர்கள் ஏமாற்றம்..
நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சலார். பிரஷாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கேஜிஎப் படங்களை தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படத்திற்கு சர்வதேச அளவில் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படம் செப்டம்பர் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேஜிஎப் படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றவராக மாறியுள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். இந்தப் படங்கள் சர்வதேச அளவில் […]Read More
நடிகர் சந்தானம் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கி , செப்-1 அன்று வெளியாகி உள்ள படம் தான் “கிக்” கதாநாயகி தான்யா ஹோப், அவருடன் தம்பி ராமையா, கோவைசரளா, பிரம்மானந்தா, மனோபாலா, மஞ்சூர் அலிகான் போன்ற காமெடி நட்சத்திர பட்டாளங்கள். நாயகன் சந்தானம் நாயகி தான்யா இருவரும் விளம்பர கம்பெனியில் வேலை செய்கிறார்கள். இருவருக்கும விளம்பரம் பிடிப்பதில் போட்டா போட்டிகள் தான் தினமும். சந்தானம் ஒரு கோல்மால் ஊழியர். ஒரு கார் விளம்பரத்திற்காக சந்தானம் சில கோக்குமாக்கு […]Read More
திருமண நாளை கொண்டாடும் விதமாக நடிகர் ஃபஹத் ஃபாசில் ரூ.2.70 கோடிக்கு சொகுசு கார் வாங்கியுள்ளார். கேரளாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் என விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது. புஷ்பா , விக்ரம், மாமன்னன் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் மலையாள நடிகர் பகத் பாசில். இதுவரை சுமார் 50 படங்களில் அவர் நடித்துள்ளார். தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, கேரள மாநில விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். […]Read More
ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து ரஜினிகாந்த்துக்கு கலாநிதிமாறன் பிஎம்டபிள்யு கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்விகளுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைத்திருந்த படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்ணா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த பத்தாம் தேதி படமானது ரிலீஸானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். […]Read More
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். தனது மகன்களான உயிர் மற்றும் உலக் ஆகியோருடன் கூலிங்கிளாஸூடன் ஸ்டைலாக வருகிறார் நயன். தற்போது லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்ட நயன்தாரா பாலிவுட் கிங் ஷாருக்கான் ஜோடியாக “ஜவான் “படத்தில் நடித்து கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில் இருந்து அவருக்கு உலகம் முழுவதிலிருந்து ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து […]Read More
- ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- ஹெர்பல் பாத் பவுடர்
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!
- “ஒன்னு இல்ல ரெண்டு”
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு..!
- வரலாற்றில் இன்று (19.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )
- Bonus Senza Bidón Immediato ️ Migliori Offerte 202
- “Finest No Deposit Gambling Establishment Bonuses In Canada 202
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!