தலைமை பண்பு அவசியம்: மரியாதை முக்கியம் : எவிக்ஷன் கிடையாது – கமல்
தலைமை பண்பு அவசியம்: மரியாதை முக்கியம் : எவிக்ஷன் கிடையாது – கமல் அதிரடி! பிக்பாஸில் கமலின் பஞ்சாயத்து ஞாயிற்று கிழமையன்றும் தொடர்ந்தது. அப்போது விக்ரம் கேப்டனாக செயல்பட்ட விதம் குறித்து விவாதிக்கப் பட்டது. சகப் போட்டியாளர்கள் விக்ரம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். விக்ரம் கேப்டன்ஷிப் குறித்து கமல் கூறியதாவது, நானே இந்த முடிவை எடுக்கிறேன் என்று நீங்கள் அன்று நடந்த ஸ்டிரைக் பிரச்னைக்கு முடிவெடுக்க கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஆகிவிட்டது. எல்லோருக்கும் நல்லவனாக […]Read More