படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை. இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கியிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று சொல்லவே முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் வரும்போது இதில் நான் எப்படி நடிக்க முடியும், பொருந்த முடியும் என்று தான் தோன்றியது. அதனால் தான் நடை உடை பாவனை என […]Read More
இயக்குனர் ராஜு முருகன் ஜப்பான் திரைப்படம் பற்றி சிறப்பு பேட்டி! | தனுஜா
இந்தப் படம் எப்படி உருவானது? இந்தப் படம் கண்டிப்பாக இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலிருந்து வித்தியாசமானது. முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும். கார்த்தி நடிக்கிறார் என்பதால் அவரோட நடிப்புத் திறன், அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என எல்லாவற்றுக்கான படமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. முதலில் இந்த ஜப்பான் கதாபாத்திரம் அவருக்கான சரியான கதாபாத்திரமாக திரைக்கதையில் அமைந்துவிட்டது. திரைக்கதையைப் படித்தவுடன் இந்த இந்த இடங்களில் இந்த கதாபாத்திரம் என்னை ஈர்த்துவிட்டது என்று கார்த்தி […]Read More
ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் வெளிவந்தது உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியின் KH234 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர். நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகளுக்கு பின் இணையும் இந்த மெகா கூட்டணியின் இந்த பிரம்மாண்ட படைப்பிற்கான டைட்டில் என்னவாக இருக்கும் என ஏதேதோ கருத்துகள் நுழைய நிலையில் அத்தனைக்கும் வைக்கும் வகையில் THUG LIFE சம்பவமாக KH234 டைட்டில் தற்போது வெளிவந்துள்ளது. ஆம் திரைப்படத்தின் டைட்டிலே “THUG LIFE” தான். வறண்ட நிலப்பரப்பில் […]Read More
நடிகர் சந்தானத்தை போலவே நாமும் ஒரு காமெடி பேய் படத்தில் நடித்து ஹிட் கொடுத்து விடலாம் என்கிற நோக்கத்துடன் சதீஷ் நடித்துள்ள காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் கலகலப்பான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆள விடுங்கடா சாமி நான் ஆன்லைன் பக்கமே வரவில்லை என ஒதுங்கிய லோகேஷ் கனகராஜை மீண்டும் இழுத்துக்கொண்டு வந்து இந்த டீசரை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட வைத்துள்ளது. சிரிப்புக்கு ஃபுல் கேரண்டி என்பது போல டீசரைப் பார்த்தாலே பல இடங்களில் சிரிக்க வைக்கும் அளவுக்கு […]Read More
சந்திரமுகி ஒன்றில் அடைத்து வைத்து வெளியே வந்த பேய் 17 வருசம் சும்மாவே இருந்திட்டு இப்ப வேலையை காட்ட ஆரம்பிச்சதாம்.. இதில் சந்திரமுகி பேய் மட்டுமில்ல வேட்டையன் பேய் வேற … எப்படி மிரட்டியிருக்ணும்.. ஆனா படத்தில் எந்த மிரட்டலும் , அலட்டலும் இல்லை. ஆரம்பத்தில் பேய் பட குல வழக்கமாக ஒரு குடும்பம் கும்பலாக வந்து இந்த பேய் அரண்மனையில் தங்குது… உங்களுக்கு அரண்மனை படம் ஞாபகத்தில் வந்து போகலாம் மனோபாலாவை பார்த்த உடனே. லாரன்ஸ் […]Read More
இந்தியன்-2 இன்ட்ரோவை இன்று வெளியிடுகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!
கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், இரு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ க்ளிம்ஸ் இன்று மாலை வெளியாகிறது. இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன், வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல […]Read More
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் மூத்த நடிகருமான திரு.ஜுனியர் பாலையா அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ஜூனியர் பாலையா அவர்கள், புகழ்பெற்ற நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகனான இவர் திரையுலகத்திற்கு அறிமுகமானதும் அவருடைய தந்தையாரால் ஜுனியர் பாலய்யா என பெயர் சூட்டி அழைக்கப்பட்டார். இவர் தியாகம், வாழ்வேமாயம், கரகாட்டக்காரன், கோபுரவாசலிலே, சுந்தரகாண்டம், அமராவதி, சாட்டை, கும்கி, தனிஒருவன், புலி, நேர்கொண்டபார்வை, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர […]Read More
“நான் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய்தான்” லியோ படத்தின் வெற்றி விழாவில் மிஷ்கின்
லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விழா நாயகனாக பங்கேற்ற நடிகர் விஜய்-ஐ பார்க்க ரசிகர்கள் பலரும் திரண்டு வந்துள்ளனர். இதனால் அரங்கத்தின் உள்ளே செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில் விஜய், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மடோனா, மேத்யூ தாமஸ், மரியம் ஜார்ஜ் ‘பிக் பாஸ்’ ஜனனி, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் […]Read More
ப்ரபல ஒடிடியில் ரத்தம்! | தனுஜா ஜெயராமன்
சி.எஸ்.அமுதன் இயக்கிய விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஓடிடி தளங்கள் கண்டுள்ள வளர்ச்சியால், பல புதுப்புது படைப்புகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. திரையரங்குகளில் வெளியாகும் படங்களும் ரிலீஸான ஒரு மாதம் அல்லது அதற்கும் குறைந்த நாட்களில் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. ஒரு சில திரைப்படங்கள் […]Read More
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கேஜிஎஃஅப்பின் உண்மையான கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம் என பா. ரஞ்சித் கூறியிருந்தார். நடிகர் சியான் விக்ரமின் தோற்றம் மற்றும் நடிப்பு தாறுமாறாக உள்ளது. ஆனால், அதே சமயம் டீசரை பார்த்தால் போர்க்களத்தை தவிர கதைக்களம் பெரிதாக இருப்பது போல தெரியவில்லையே என்கிற குறையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படத்தான் செய்கிறது. சார்பட்டா […]Read More
- ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது..!
- முழு கொள்ளளவை நெருங்கிய வீராணம் ஏரி..!
- தீபாவளி மறுநாளும் விடுமுறை அளித்து அரசு உத்தரவு!
- ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- ஹெர்பல் பாத் பவுடர்
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!
- “ஒன்னு இல்ல ரெண்டு”
- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு..!
- வரலாற்றில் இன்று (19.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )