இன்று பௌர்ணமி. வானில் இரவில் நிறை நிலா காணப்படும். பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒவ்வொரு திங்களிலும் நிறை நிலா வந்து போவதுண்டு. ஒரு காலத்தில், நிறை நிலா இருந்த போது, வள்ளல் பாரி, தனது பறம்பு மலையையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அரசாட்சி செய்து கொண்டு தனது இரு தவப்புதல்விகள் அங்கவை, சங்கவையுடன் மகிழ்ந்த காலமும் ஒன்று இருந்தது. அப்படி மகிழ்ந்த அந்த பௌர்ணமி தினத்தின் அடுத்த திங்களில், மூவேந்தர்கள் வஞ்சகத் தன்மையோடு போரிலே பாரியையும் […]Read More
ஆடையில் பார்க்கும் X, XL, XXL என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? 90%
ஆடையில் பார்க்கும் X, XL, XXL என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது! X meaning | ஆடை எடுக்கும் போது நாம் கவனித்த XL, XXL, XS என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாம். எந்தவொரு வேலைத் தேர்விலும் பொது அறிவு மிக முக்கியமான பாடம் என்பதை நாம் அறிவோம். தேர்வில் பொது அறிவு சார்ந்த பல கேள்விகள் உள்ளன. நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானால், பொது அறிவு கண்டிப்பாக இருக்க […]Read More
வந்தாச்சு ஜெமினி ஆண்ட்ராய்டு ஆப்.. செந்தமிழில் அழகாய் பேசும் கூகுள்..
வந்தாச்சு ஜெமினி ஆண்ட்ராய்டு ஆப்.. செந்தமிழில் அழகாய் பேசும் கூகுள்.. கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், கூகுள் இந்த அறிவிப்பை ஜூன் 18ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது. முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே இந்த AI அம்சத்தை பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது 9 இந்திய மொழிகளில் நாம் ஜெமினி ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது ஜெமினி AI […]Read More
சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு
சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு (கவிக்கோ நினைவஞ்சலி)*இதுநீர் ஊட்டியநிலத்திற்குமரமொன்று செலுத்தும்மலரஞ்சலி. கரை சேர்க்கும்கலங்கரை விளக்குக்குகலமொன்று செலுத்தும்கவிதாஞ்சலி. சீராட்டி வளர்த்த அன்னைக்குச்சேய் ஒன்று பாடும் தாலாட்டு. கண் திறந்த சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு .*அவர் பால்வீதியில் இருந்து வந்தார்மீண்டும் பால்வீதிக்கேதிரும்பி விட்டார். ‘உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்’ எனஉரிமையோடு கேட்டவர்தன் கண்ணை மூடித்தனியே தூங்கிவிட்டார். ‘இது சிறகுகளின் நேரம்’ என்றார்அது ஒரு ரகசியக் குறிப்பு.நமக்கது புரியவில்லைசிறகடித்துப் பறந்துவிட்டார். அவர் செய்த ‘ஆலாபனை’தத்துவ தரிசனம். அவர் நீட்டிய ‘சுட்டு விரல்’சமுதாயக் கரிசனம். ‘பித்தனாய்” வந்தசித்தன் […]Read More
கண்டேன் இசைஞானியை…. இளையராஜாவின் வயது , எண்பது வசந்தங்களைக் கடந்திருக்கிறது. அவருக்குத்தான் வயது எண்பத்தொன்று. அவரது இசைக்கு… எப்போதும் காதலிக்கிற வயசு. எல்லாவற்றையும் கனவு காண்கிற வயசு. எல்லாரையும் ஆசீர்வதிக்கிற வயசு. இந்த உலகத்தை ஆள்வதற்குச் செங்கோல் தேவையில்லை; ஒரு புல்லாங்குழல் போதும் என்று நிரூபித்தவர் அவர். இசையில் அவர் அமைத்திருக்கிற ராஜாங்கம்தான் உலகிலேயே அழகானது. அமைதியானது. அங்கே “உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்?” என்று ஒரு சித்தன் பாடிக்கொண்டிருக்கிறான். எல்லாரும் குழந்தைகளாக […]Read More
பாம்பன் சுவாமிகள் மறைந்த நாளின்று இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அற்புதத் துறவிகளில் ஒருவர் பாம்பன் சுவாமிகள். கனவிலும் நனவிலும் முருகப் பெருமானையே நினைந்துருகி வாழ்ந்தவர். அருணகிரிநாதரைத் தன் ஞானகுருவான ஏற்றுக்கொண்டு அவர் வழியில் முருகன் துதிபாடியவர். ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் என்னும் ஊரில் பிறந்தார். தாய், செங்கமலத்தம்மையார், தந்தை சாத்தப்பப்பிள்ளை. மத் குமரகுருதாச சுவாமிகளான இவர், பிறந்த ஊரின் நினைவாகப் பாம்பன் சுவாமிகள் என்றே அடியார்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். சிறுவயது முதலே தினமும் கந்த சஷ்டி கவசத்தை […]Read More
முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி |
முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி | உமாகாந் | பாடல், இசை, குரல். & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணிRead More
முருகு தமிழ் | அன்னையர் தினப் பாடல்| அம்மா நீ எங்கிருக்கே |
முருகு தமிழ் | அன்னையர் தினப் பாடல்| அம்மா நீ எங்கிருக்கே | கவிஞர் ச.பொன்மணி பாடல், இசை, குரல். & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணிRead More
திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் பட்டம் வென்ற சித்ரா ரோஷினி
பாரம்பரிய அழகிப் போட்டிகளைத் தாண்டி பெண்களின் சாதனை வால்ட் டிஸ்னியின் வார்த்தைகளில், “நம் கனவுகள் அனைத்தும் நனவாகும் அவைகளை தொடர நமக்கு தைரியம் இருந்தால்” 05-05-2024 அன்று லண்டன் (UK) நகரில் AGLP நிறுவனம் நடத்திய செல்வி/திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ்பெண்மணி சித்ரா ரோஷினி பட்டத்தை வென்றார். பாரம்பரியமாக, அழகுப் போட்டிகள் குறுகிய வரையறையுடன் தொடர்புடையவை. ஆனால், AGLP நிறுவனம் ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் மற்றும் பிறர் வாழ்க்கையை மாற்றும் […]Read More
பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4)
பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4) வாழ்க்கையில் சில தருணங்கள் மகிழ்ச்சி என்பதுஎதிர்பாராத இன்ப அதிர்ச்சியின் விளைவாய் கிடைத்தால் அதை விவரிக்க வார்த்தைகள் வராது.ஆனால் மனது படும் இன்பம் அதற்கு இணையாக ஏதுமில்லையென்பதே உண்மை. அதிக பட்சம் நாம் கண்ணீரில் காட்டியிருப்போம் அவ்வளவே. விக்கியும் சூரியையும் மனம் நினைத்து கொண்டே கால்களை பாதையில் பயணிக்க வைக்க, நல்ல நாட்களில் சற்று குரலை உயர்த்தி பேசினாலும் கேட்க நாராசமாய் இருக்கும் அந்த கட்டை குரலில் விக்கி […]Read More
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 11 புதன்கிழமை 2024 )
- வரலாற்றில் இன்று (11.12.2024 )
- விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது..!
- ‘அலங்கு’ திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்..!
- இயக்குநர் பாலாவுக்கு பாராட்டு விழா..!
- ‘இண்டியா’ கூட்டணிக்கு தலைமை தாங்க மம்தாவுக்கு பெருகும் ஆதரவு..!
- மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ்..!
- யூடியூபில் 10 கோடி பார்வைகளை ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்..!
- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
- தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!