மேக்னஸ் கார்ல்செனுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பிரக்ஞானந்தா இறுதி யுத்தம்!
இன்று நம் இளம் சேஸ் வீர்ர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்செனுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இறுதி யுத்தம் நடத்துகிறார். மேக்னஸ் கார்ல்சென் – பிரக்ஞானந்தா இடையே நடைபெற்றஉலக செஸ் சாம்பின்ஷிப் இறுதிப் போட்டியில் நேற்று நடந்த முதல் சுற்று டிராவில் முடிந்தது. இன்று நடைபெறவுள்ள 2 ஆவது இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்கள். இதில் ஒரு நகர்த்தலுக்காக நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென் 27 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். […]Read More