நட்பின் வலி_________ பிரியமான தோழிஅடிமனதில் இருந்துஅடுக்கடுக்காய் மலர்கிறது நம் நேற்றைகளின்கண்ணீர் பூக்கள் . நம் இருவரின் பால்யம்கரைந்த வீதிகளின்வெளிர் விரிப்பும் நம் சாயங்காலப் பொழுதுகளைக்கரைத்தகிராமத்து வீடுகளின்தாயக் கட்டைத் திண்ணைகளும் அக்கம் பக்க வானரங்களோடுக.ண் பொத்தி விளையாண்டகதவு இடுக்குகளும் சிரிக்கச் சிரிக்கக்கதை பேசி மகிழ்ந்தஆற்றங்கரை கல்த் திட்டுகளும் திருட்டுத்தனமாய்நாம் எலந்தம்பழம்உலுக்கியபட்டாளத்தார் வீட்டுக் கொல்லையும் அந்த நாமக்காரகணக்கு வாத்தியார் வீட்டுலநாம களவாண்டகுட்டிக் குட்டி கனகாம்பரச் செடிகளும் பென்சில் டப்பாவில்கலர் கலரா சேமித்தகண்ணாடி வளையல்களும் எட்டுக்குடி சித்ராப் பவுர்ணமிதிருவிழாக் கூட்டத்தில்தொலைந்து போனஉன் ஒற்றைக் […]Read More
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்
- முறிந்த கூட்டணி… தொடரும் விவாதங்கள்….! | தனுஜா ஜெயராமன்
- திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
- சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! | தனுஜா ஜெயராமன்
- “எனக்கு எண்டே கிடையாது ” படத்தின் மூலம் சிங்கராக அறிமுகமாகிறார் பிக்பாஸ் ப்ரபலம் ஒருவர். அவர் யார் தெரியுமா? |தனுஜா ஜெயராமன்
- “விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” – தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி! | தனுஜா ஜெயராமன்
- காத்து வாக்குல ரெண்டு காதல் – 11 | மணிபாரதி
- வரலாற்றில் இன்று (26.09.2023)