காதல் துரோகிகள் ஆண்:-நஞ்சை நாவில் தடவிநெஞ்சில் நிறைந்திருப்பான்மஞ்சத்தில் மகிழ்ந்ததும்வஞ்சித்து விடை பெறுவான்பெண்:-வேசத்தில் வெற்றிபெறபாசத்தை பற்றிடுவாள்வேண்டியதை வசமாக்கிவேதனை தர விசமாகிடுவாள். கவிஞர்செ.காமாட்சி சுந்தரம்Read More
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இலக்கிய மலர் உண்மையில் மிகவும் கனமான ஒரு தொகுப்பு… அளவில் மட்டும் அல்ல… தரத்திலும். இலக்கிய ரசனையில் தேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள் என்பதை தொகுதியின் ஒவ்வொரு பக்கமும் சொல்கிறது. கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு எனப் பல வகைகளிலும் படைப்புகள் பதிவாகியுள்ளன. இதைத் தொகுத்தவர்களுக்கும் இதில் படைத்தவர்களுக்கும் இப்படி ஒரு தொகுப்பு காரணமான தமிழக அரசுக்கும் என் வாழ்த்துக்கள். அதில் இடம்பெற்ற என்னுடைய இரண்டு கவிதைகளை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1.சரண்*காற்றின் வேகம் […]Read More
“Valentine Day” வாலன்டைன் தினம் என்னும் போர்வையிலே, கூத்தடிக்க வாய்ப்பாகப் போய்விட்ட நாள். பிப்ரவரி பதினாலின் முக்கியத்துவமோ, தங்கள் காதலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பளிக்கும் நாள். இது துவங்கியது என்னவோ ரோமாபுரியில்தான், மூன்றாம் நூற்றாண்டில் நடந்ததொரு நிகழ்வு, செயின்ட் வாலேன்டைன் செய்த ஒரு குறும்புத்தனத்தால். உலகம் முழுவதிலும் கொண்டாடும் இந்நாள். இந்தியாவிலும் பரவி வரும் காதலர்கள் நாள், நம் நாட்டுக் கலாச்சாரத்திற்குப் பொருந்தாத நாள், புறக்கணிக்க வேண்டியதொரு தேவையற்ற நாள். மனித காமத்தை உசுப்பி விடும் இப்பழக்கங்களினால், சமுதாயச் சீர்கேடு இங்கு […]Read More
காமக் கனல் உலகத்தின்படைப்பிற்கேஇது மூலம். இயற்கை அன்னைதுணை கொண்டுஇது இயங்கும். இனப்பெருக்கம்தொடரச் செய்யும்மாயம் இதன் சஞ்சலத்தால்மனித மனம்குலையும். இதை வென்றமனிதர்களோமிகக் குறைவு இதில் தோற்றமனிதர்கள்தான்மிக அதிகம் மன்மதனின்வில் செய்யும்ஜாலம் இதற்குள்ளே சிக்கிக்கொண்டால்பெரும் துயரம் சிவ பக்தன்ராவணனின்அழிவே இக்காமக்கனல்சூழ்ச்சி செய்தசதியே துறவிகளும்முனிவர்களும்படும் பாடு சபலத்தால்வந்துவிடும்பெரும் கேடு மேனகை போல்வந்த இந்தசக்தி விசுவாமித்திரனின்தவம் கலைத்தயுக்தி. மதனையெரித்துபூசிக்கொண்டசிவன்தான் நமை காக்கும்நல்லதொருபகவான். அவனிடத்தில்சரணடைந்தேநாமும் காம சக்திதனைவெற்றிகொளல்வேண்டும். மனவலிமைதுணை கொண்டுஇதை அடக்கி ஒழுக்கம்கடைபிடிக்கும்நம் முயற்சி அதில் வெற்றி காணநாம் எடுக்கும்நற் பயிற்சி. பிரம்மச்சர்யம்கடைப்பிடித்தநம் சான்றோர் […]Read More
இனிது இனிது; காதல் இனிது | ஸ்ரீநிரா
“காதல்” உலகத்திற்கு அதிகமாகத் தேவைப்படுவது. உலகில் அதிகமாக இழக்கப்படுவதும் அதுவே. அன்பின் உன்னத நீட்சியே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல். இங்கே அன்பு என்பது அதிகமாக காயப்படுத்தப்படுகிற ஒன்று. ஆயின் காதல் என்பது இங்கே அதிகம் கொச்சைப்படுத்தப்படுகிற ஒன்றாகி விட்டது. எது காதல் என்ற கேள்விக்கு இது தான் வரையறை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத உணர்வு காதல். ‘Being and Becoming’ என்பது காதலுக்கான ஒரு விளக்கம் என்றால் அதைத் தவறு என்று நிறுவவும், வேறு […]Read More
காதலே கதியாகிப் போன பின் பெரிதாய் என்னதான் மாறிடக் கூடுமென்று எதிர்பார்க்கிறாய்… காலை அவ்வாறுதான் விடிகிறது.. . காற்றும் அவ்வாறுதான் வீசுகிறது… கடலும் கூட அவ்வாறுதான் இரைகிறது. .. காதலால் இங்கு எதைத்தான் மாற்றிட முடியும் எனக்கேட்டிருந்தேன் . ஆனால்.. தைரியம் சொல்லி தளர்ந்து போன மனது சாந்தம் அடைவதற்கென உன் ஸ்பரிசத்திற்குத்தான் தவம் கிடக்கின்றது . தடைகளை எல்லாம் கடந்த பின் ஓய்வெடுப்பதற்கென கண்கள் உன் மடியினைதான் தேடிப் பார்க்கின்றன . பதற்றத்தில் நடுக்கும் கைகள் […]Read More
இன்பமும் துன்பமும்“ இன்பமும் துன்பமும் இரண்டல்ல ஒன்றுதான். வாழ்க்கை என்னும் நாணயத்தின், இருபக்கம் இவைகள்தான். அவற்றைப் பிரித்து வாழ முயற்சித்தால், தோல்வி பெறுவது நிச்சயம். ஒன்று போய் ஒன்று வரும், எதுவும் நிரந்தரமாய் நிற்காது, எதிலும் நிதானத்தைக் கடைபிடித்தால், வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம். கண்ணதாசன் சொல்லுவார்: “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும், வாடி நின்றால் ஓடுவது இல்லை, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி […]Read More
மருத்துவப் பரிசோதனை- ஒரு வியாபாரம் ” காலை ஏழு மணி ஆகி விட்டால், அது ரத்தமுறிஞ்சும் நேரம், வீடு வீடாய் சிரிஞ்சுடனே (Syringe) அலைபாயும் கூட்டம், அது வெள்ளை அங்கிகளின் கூட்டம். பாக்கேஜில் எடுத்துக் கொண்டால், செலவு மிகக் குறையும், மனித ரத்தத்தை அலசி எடுத்து, குறைகள் சொல்லும் அறிக்கை, அது இல்லாமல் மருத்துவர்கள் இன்று வைத்தியம் பார்ப்பதில்லை. நாடி பார்த்து மருந்தளிக்கும், மருத்துவம் மறந்து போச்சு. Blood Testல் ஆரம்பிக்கும் இப்பரிசோதனை முறைகள், முற்றுப்பெறா முழுநீள […]Read More
நீ கலங்குவதற்கு இங்கு எதுவுமே இல்லை. அன்று புத்தகங்களுக்கிடையே வைத்த மயிலிறகு வளருமா வளராதா என எதிர்பார்த்திருந்த நாட்களில் ,,, காணாமல் போன அழிரப்பர் துண்டொன்றிற்காயக கண்ணீர் வடித்திருப்போம் . ஒரே நிறத்தில் ஆடை அணிந்ததற்காய் தோழி கையைக் கிள்ளி மகிழ்வைத் தெரிவித்துக் கொள்ளும் நாட்களில், ,, நட்பின் சின்னமாய் விளங்கிய உடைந்த பேனாவொன்றைத் தொலைத்ததற்காய் சகோதரியுடன் சண்டை போட்டிருப்போம். ‘கடைசிப் பக்கத்தில் எழுதுகிறேன் . கடைசி வரை மறவாதே ‘ என ‘ ஆட்டோகிராப்’ கிறுக்கிக்கொண்டிருந்த […]Read More
கண்டதும் காதலா? இதுவெல்லாம் காதலா என்கின்றார்கள் . ஆம். சாதக பாதகங்களை ஆராயாமல் அந்த நிமிடத்தில் தழுவிக் கொள்ளும் அந்தக் காதல்தான் பிரபஞ்சத்திலேயே தூய்மையானது என்பேன். ஓரிரு நிமிடங்களிலேயே இனம் புரியாத ஒரு உணர்வைக் கொண்டு மொத்த உடலையும் ஆட்கொள்வது இந்தக் கண நேரத்துக் காதல்தான். நம் வாழ்க்கையே அறியாத ஒருவருக்காய் அடுத்த மணித்தியாலத்தில் மாறப்போகின்றது என்பதை யாருமே எதிர்பார்த்திருப்பதில்லை. அந்த அதிசயங்களை எல்லாம் அத்தனை வேகமாய் பிரபஞ்சம் இந்தக் காதலின் பெயரால்தான் நிகழ்த்திச் செல்கின்றது. தன் […]Read More
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!