தந்தையர் தின வாழ்த்துகள்*/ஒருவிகற்பஇன்னிசை வெண்பா

 தந்தையர் தின வாழ்த்துகள்*/ஒருவிகற்பஇன்னிசை வெண்பா

தந்தையர் தின வாழ்த்துகள்
*
ஒருவிகற்ப
இன்னிசை வெண்பா
*
முந்தைப் பயனால்
முருகன்தான் எல்லோர்க்கும்
தந்தை வடிவம்
தரித்துமே வாழ்கின்றான்
சிந்தை நிறைந்தே
சிறிதேனும் மாறாமல்
எந்தை அவனை
அறி.

வாழ்க வளமுடன்
வளங்கள் நிறைவுடன்
குகனருள் கூடட்டும் 🙏

கவிஞர் ச.பொன்மணி

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...