காட்டுக்குப் புலிகள் நாட்டுக்குக் கவிஞர்கள்*( #உலகக்கவிதைகள்நாள் மற்றும் #உலக_வனநாள் )*புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் “புலிகள் தினமா’கக் கொண்டாடுகிறது உலகம். மற்ற விலங்குகளுக்கு இல்லாத முக்கியத்துவம் புலிகளுக்கு மட்டும் ஏன்? ஏனெனில்…
Category: கவிதை
உலக கவிதை தினம் இன்று (மார்ச் 21)/அம்மா அப்பாவே ஆனந்தம்
இன்றைய தினத்தில் நினைவுக்கு வந்த தலைப்பு : அம்மா அப்பாவே ஆனந்தம் உலக கவிதை தினம் இன்று (மார்ச் 21) இன்றைய தினத்தில் நினைவுக்கு வந்த தலைப்பு : அம்மா அப்பாவே ஆனந்தம் : சொந்தங்கள் ஆயிரம் இருந்தாலும் சுகங்கள் பல…
மனது பூப்பதுதான் கணக்கு – வயது பூப்பது இல்லை.
உடலில் ஏற்படும் மாற்றங்களின் போதோ, இல்லை உறவுக்காரர்கள் புடைசூழ நடக்கும் சடங்குகளிலோ ஒரு பெண் பூப்பெய்துவதில்லை. அவளைப் பொறுத்தவரை தனது மனதுக்கு நெருக்கமான ஒருவனைக் காணும்பொழுதே அவள் பூத்துவிடுகிறாள். இங்கு மனது பூப்பதுதான் கணக்கு – வயது பூப்பது இல்லை. ஆனால்…
எனக்காக…………..
எனக்காக………….. ————————– உனக்குத்தெரியுமா…….? கிளிஞ்சல்கள் சேகரிக்கும் சிறு நாழிகைப் பொழுதிலும் கரை தொடும் அலைகளின் ஒவ்வொரு துளி நீரும் என் வியர்வைகளென……. அவைகளென் கண்ணீர்த் துளிகளென்ற உண்மையை சொல்லி உன்னிடம் இரக்கம் யாசிப்பவளல்ல நான் எதிர்வரும் காலங்களில் கிளிஞ்சல்களையல்ல முத்துக்களை சேகரிக்க…
தந்தை யார்?
தகப்பன் தன்னை வருத்தி தேடியதுதன் பிள்ளையின் அபிவிருத்தி.தொல்லை தரும் பிள்ளைக்காகதலைகுனிய நேரும் பிழைக்காகமண் குடம் உடைக்க மடிந்திடும்-முன்மகனை மகுடம் சூட்டிமன்னனாக்கி மகிழ்ந்திருப்பான் வெற்றி விலாசமாகிடவெற்றிடம் வசமாவான்-நீ மேடையேறி மகிழ்ந்திருக்கபாடையேறி படுத்திருப்பான்-நீ பட்டாடை போட்டிருக்கபன்னாடையிடம் பாடுபட்டிருப்பான்அருமை மகனுக்காகவலி தாங்கிய வழி கடந்துபெருமிதத்தால் விழியோரம்…
அற்புதமானவள்
மகளிர் தினம் ஆரம்பம் அன்னைஆளுமையில் அங்கமானவள்ஆரமிட்டு அகத்தலைவிஆண்மையை அங்கீகரித்தவள்ஆரத்தழுவிட அரும்புதல்விஆற்றாமைக்கு ஆறுதலானவள் ஆண்டவன் அளித்த உறவில்அற்புதமானவள் பெண் பிறவி
பெண் எனும் பெருமிதம் x இளிவரல்(Female Pride and Prejudice)
பெண் எனும் பெருமிதம் x இளிவரல்(Female Pride and Prejudice) கட்டுடலின் வாளிப்பில் கச்சிருக்கையில் கரும்பானாள்கட்டுடைந்து கைக்குழந்தை வைச்சிருக்கையில் வேம்பானாள்துணையிழந்து உருக்குலைந்து வைதவ்யத்தில் சருகானாள்வலியழிந்து பயன்விளையா வயோதிகத்தில் துரும்பானாள்பெண் எனும் உடைமை. உயிர் தோற்றி ஊன் உருக்கி ஈன்று புறந்தரும் தாய்உண்கவளம்…
“எரிமலை வெடித்தால் வேட்டிகள் எங்கே போகும்” | மு.ஞா.செ.இன்பா
இப்பிரபஞ்சத்தை அழகாக காட்டும் மாயாஜாலம் பெண். அவளின் கண்சிமிட்டலில் சமுதாயம் என்ற கட்டமைப்பு கருவாகி ,உருவாகி இப்பிரபஞ்சத்தை உயிர் கொள்ள செய்கிறது . பெண் வழி சமுதாயமாக உருவான மானுடம் இன்று ஆண் வழி சமுதாயமாக மாறி, பெண்ணை அடிமை பொருளாக…
வெற்றியாளன்
வெற்றியாளன் தோல்வியை தோளில் போடாதேதுவண்டதை துளிர்க்க விடாதேகிளை ஒன்று கருகிச் சருகாகலாம்நிலை அதுவல்லமலை போல மரம் இருக்கும்ஒடிந்து விடும் முருங்கையல்ல-நீஇடி விழுந்தாலும்எரிந்திடாத இரும்புத் தூண்-மனதில்படிந்த பேரிழப்பால்கடிந்திடலாம் காண்போரைநொடித்தவர்க்கு ஒவ்வொரு நொடியும் நெடியேறுவது நடக்கும்அடியோடு அதை மறந்துமுடிந்த வரை முயற்சித்து-மறுபடியும்மடியும் முன் மகுடம்சூடிகொடி…
