சட்டென்று வானம் மங்க மேகம் கருக மழை பொங்க நிலத்தை தீண்டி உடையும் கண்ணாடி முத்தாய் மழை இசை எழுப்ப மண்வாசனை நாசியை நிரப்ப மின்னல் இருண்ட வானிற்கு ஒளி கொடுக்க இடியின் அதிரடி மேள சத்ததில் மழலைகள் பயந்து அம்மாவிடம்…
Category: கவிதை
அந்தாதி அழுகை –
அந்தாதி அழுகை ——————————– நீரின் அழுகை மழை நிலத்தின் அழுகை ஆறு ஆறின் அழுகை ஆவி ஆவியின் அழுகை வெப்பம் வெப்பத்தின் அழுகை வெயில் வெயிலின் அழுகை நிழல் தாயின் அழுகை சேய் சேயின் அழுகை உயிர் உயிரின் அழுகை மரணம்…
ஆழ்துளை கிணறு – மன்னைஜீவி
முப்பதடிப் பள்ளமென்று மூடாமல் விட்டாய் அதனால் தப்படிப் போடும் நானும் தடுமாறி வீழ்ந்தேனே.!! அள்ளி அணைத்திட அன்னையும் அருகில் இல்லை தாவி அனைத்திட தந்தையும் பக்க மில்லை..!! சிந்திடும் கண்ணீர் துடைக்க கைகள் கூட எட்டவில்லை அண்ணாந்து பார்க்க கூட அங்கு…
நீயின்றி!
நங்கூரம் இன்றி அலைக்கடலில் நிலைக்கொள்ளாது கப்பல் நூலின்றி வின்னை நோக்கி பறந்து செல்லாது பட்டம் நீரின்றி மண்னை முட்டி முளைத்து வளராது செடி பிடிமானமின்றி மேல் நோக்கி உயர்ந்து வளராது கொடி நீயின்றி ஒர் நொடி கூட உடலில் நில்லாது உயிர்
மனைவி
சோகத்தில் சாயும் போது தோள் தருபவள் கோபத்தில் சாடும் போது தாங்கி கொள்பவள் ஆசையில் ரசிக்கும் போது உருகி மகிழ்பவள் அசதியில் அமரும் போது தலை கோதுபவள் உடல் நிலை குறையும் போது உயிர் துடிப்பவள் மோகத்தில் அனைக்கும் போது துணை…
தமிழ்
முன் தோன்றிய முதுமை மொழி..! இலக்கணத்தின் இளமை மொழி..! உணர்வுகளின் கொஞ்சல் மொழி..! எண்ணங்களின் எழுச்சி மொழி..! கவிதையின் கலை மொழி..! எழுத்துகளின் எழில் மொழி..! உணர்ச்சியின் உச்ச மொழி..! உள்ளத்தின் உயிர்மொழி..! தமிழ்!
அவனும் நானும் – கார்த்தி ஜெகன்
அவனும் நானும் அவனும் நானும் நிலவும் ஒளியும் அவனும் நானும் பார்வையும் மொழியும் அவனும் நானும் எழுத்தும் கவியும் அவனும் நானும் இதழும் முத்தமும் அவனும் நானும் மூச்சும் சுவாசமும் அவனும் நானும் குளிரும் போர்வையும் அவனும் நானும் உறவும் உணர்வும்…