தினச்செய்தியாய் பெண்மை –

 தினச்செய்தியாய் பெண்மை –

பிணம் தின்னும் ஜனநாயகம்
பணம் பின் ஓடி
நாட்டை அடகு வைத்தால்
நாண்டு சாதலே
தினசரிசெய்தியில்
தினச்செய்தியாய் பெண்மை
ஊடகங்கள் ஊமையாய்
ஊருக்குள் செவிடாய் / குருட்டாய்
மனிதர்கள்
தன் வீட்டில்
நடக்காது வரை
நமநமத்து தான் போச்சு
மனிதனின் பேச்சு
பொல்லா ஆட்சி
பொள்ளாச்சியே சாட்சி
பெண்மையை போற்றுவோம்
பதிவில் மட்டுமே
வாழ்க ஜனநாயகம்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...